பொருளாதாரத் தொழில்நுட்பக் கூட்டுறவு ஒப்பந்தம்: இந்தியக் குழு இலங்கை வருகிறது

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இந்தியத்தூதுக் குழு ஒன்று எதிர்வரும் 4 ஆம் தேதி இலங்கை வருகிறது என, இலங்கைப் பிரதமர்...

ரணிலின் காலினைப் பிடித்து இழுக்காதீர், மஹிந்தவிடம் விகாராதிபதி வேண்டுகோள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறந்ததொரு பாதையில் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், அவரது பயணத்தில் இடையில் குறுக்கிட்டு அவரது காலினைப் பிடித்து இழுக்க வேண்டாம் என தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொள்வதாக...

அன்றைய எதிரிகள் தற்போது நண்பர்கள்; இதுவே மாற்றம்

2009, 2012, 2013 , 2014 ஆண்டுகளில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் போது எமக்கு எதிராக இருந்த ஜேர்மன் மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவை மிகவும்...

இலங்கையின் அபிவிருத்திக்கு கடந்த ஆண்டுகளை விட அதிக உதவிகள் வழங்கப்படும்

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டுகளில் வழங்கிய உதவிகளையும் விட அதிகமான உதவிகளை எதிர்வரும் மூன்றாண்டுகளில் இலங்கைக்கு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் டகேஹிதோ நகாஓ தெரிவிக்கின்றார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்...

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க – ஜனாதிபதயிடம் கோரிக்கை:- சில தமிழ் அரசியல்வாதிகள் வழங்கிய உறுதி மொழிகளுக்கமைய தமக்கு விடுதலை கிடைக்குமென நம்பி முன்பு இரு...

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலாபொட அத்தே ஞானசார தேரர் இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பில் வழக்கு விசாரணை...

ஊழல் மோசடியாளர்கள் மைத்திரியின் மடியில்

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைப் போலவே மைத்திரி- ரணில் ஆட்சியிலும் குற்றவாளிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. மஹிந்தவுக்கு துணைபோன பாரிய ஊழல் மோசடிக்காரர்கள் பலரை அமைச்சரவையில் வைத்து அரசாங்கம் காப்பாற்றுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின்...

பண்டாவின் கொள்கையை பின்பற்றும் நான் ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது-மஹிந்த ராஜபக்ஷ

பண்டாரநாயக்க கொள்கைகளை பின்பற்றும் தன்னால் ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை வீரவிலை எட்டாம் கொலணியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு...

சுதந்திர கட்சியின் யோசனைகளுக்கு தலை சாய்த்தது ஐ.தே.க.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசியலமைப்பு சபை உருவாக்கம் குறித்த யோசனைகளுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இன்று அரச தகவல்...

புதிய அரசியலமைப்பே மாகாண சபை அதிகாரத்தை இறுதி செய்யும் ; ஐ.தே.க

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பே இறுதி தீர்மானம் எடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் திங்கட்கிழமை நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே...

எம்மவர் படைப்புக்கள்