வடக்கு மாகாண சபைக்கு எதிராக சட்டநடவடிக்கை!

அரசியலமைப்புக்கு முரணாகச் செயற்படும் வடக்கு மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய...

காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் அச்சுறுத்தப்பட்டு பொய் கூற நிர்ப்பந்திக்கப்பட்டேன்- வைத்திய கலாநிதி வரதராஜா

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகளை இனம் கண்டு அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை தவிர்க்கும் பொருட்டு செஞ்சிலுவை சர்வதேச அமைப்பினால் இலங்கை இராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஜி.பி.எஸ் செய்மதி...

அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது – ஜோன் கெரி

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை...

சுவாமிநாதன் தமிழர்களுக்கு துரோகம் இழைக்க முயற்சி- மஹிந்த குற்றச்சாட்டு

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஸ்ரீலங்காவில்...

மாநிலங்கள் அமைக்க இடமளிக்கப்பட முடியாது – மஹிந்த ராஜபக்ஸ

இலங்கையில் மாநிலங்கள் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கு தேவையான வகையில் மாநிலங்களை அமைத்துவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு...

வடக்கு முதல்வர் சீ.வி. விக்கேஸ்வரனை எச்சரிக்கும் தினேஷ்

வடக்கு முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் தொடர்ந்து குழப்பமான செயற்பாட்டில் ஈடுபடுவாரானால் வரதராஜப் பெருமாளுக்கு நடந்ததே நடக்கும் என பொது எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்...

நல்லாட்சியிலும் வடமாகணத்தில் சிவில்நிர்வாகம் ஏற்படுத்தப் படவில்லை இராணுவஆட்சியே தொடர்கிறது

நல்லாட்சியிலும் வடமாகணத்தில் இன்னமும் சிவில்நிர்வாகம் ஏற்படுத்தப் படவில்லை, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் காணப்பட்டது போன்ற இராணுவ ஆட்சியே இடம்பெறுகின்றது என...

விசாரணைகளுக்கு அஞ்சி கோட்டபாய அமெரிக்காவிற்கு தப்பியோட்டமா??

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு அஞ்சி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 18ஆம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோட்டபாய...

மக்களின் நலன் கருதிச் செயற்படும் இந்தியா-சம்பந்தன்

சம்பூர் அனல்மின் நிலைய விவகாரத்தில் அப்பகுதி மக்களின் நலன்சார்ந்து இந்தியா செயற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சம்பூர் மக்களின் காணி அவர்களது...

பிரதமரின் சீன விஜயத்தால் மயானமாக இருந்த மத்தள விமானநிலையம் இயங்கப்போகின்றது

சீனாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட விஜயமானது வெளிப்படைத்தன்மை மற்றும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நோக்கமாக அமைந்திருந்தது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசியல் மயானத்திற்குள் தள்ளிவிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை...

எம்மவர் படைப்புக்கள்