நான் ஜனாதிபதியாக வந்ததும் புதிய அரசியலமைப்பு

நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் சபையின் பெரும்பான்மை கட்டளைப்படி பிரதமரை பாராளுமன்றம் தீர்மானிக்கும் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இன்று (07) நாட்டு மக்களுக்காக வழங்கிய விசேட உரையில் இதனைத் தெரிவித்தார். மேலும், ஊழல் கறைபடாத...

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாாவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இரா.சம்பந்தனால் இன்று (07) விடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை வருமாறு, இத்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்...

அரசாங்கம் நினைத்தால் தமிழர்களுக்கான தேவைகளை தற்போதே நிறைவேற்ற முடியும் – அங்கஜன்

அரசாங்கம் நினைத்தால் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென நினைக்கும் அத்தனை விடயங்களையும் இப்போதே வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) விவசாய அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில்...

சந்திரிகாவை செல்லாக்காசு என விமர்சிக்கும் எஸ்.பி.திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு செல்லாக்காசு என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க விமர்சித்துள்ளார். ஹட்டனில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர்...

நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் ஊழலைத்தான் முதலில் அழித்தொழிக்க வேண்டும் : அநுர

நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் இலஞ்ச – ஊழலைத்தான் முதலில் அழித்தொழிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய...

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளிக்கப்போவதில்லை – சரத் பொன்சேகா

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து...

சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள மக்களை ஏமாற்றி தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று, ...

கோட்டாபய வழங்கியுள்ள உறுதிமொழி

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ள விடயங்கள் அனைத்தும் தனது நிர்வாக காலத்தினுள் நிறைவேற்றப்படும் என உறுதியளிப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ​தெரிவித்துள்ளார். கடுகன்னாவை சுனில் எஸ்.அபேசுந்தர மைதானத்தில்...

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெற்றிகரமான திட்டங்கள் உள்ளன

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அழிவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின்...

தலைவரல்ல எவராலும் நடவடிக்கை எடுக்க முடியாது

சிலர் தங்களின் சுயநல அரசியல் தேவைகளுக்காக பக்கச்சார்பாக செயற்படுகின்றார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு நேற்று(செவ்வாய்கிழமை) சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு...

எம்மவர் படைப்புக்கள்