கொள்கைக்காக சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் இணையத்தயார்- சுசில்

தேவை கருதி ஒரு கொள்கைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் ஒன்றிணைந்து செயற்படும் நிலைமை வரும் நிலையில் இணையத்தயார். நாம் யாரையும் நிராகரிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட...

பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும்! -கம்மன்பில

வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்...

மஹிந்த பதுளைக்கு விஜயம்.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதுளைக்கு விஜயம் செய்யவுள்ளார். அன்றைய தினம் பதுளை “வீல்ஸ் பார்க்” மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் ...

சம்­பந்­தனும் ரணிலுமே நாட்­டை ஆள்­கின்­றனர் .!

ஜனா­தி­ப­தியை விடவும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கே அதி­கா­ரங்கள் உள்­ளது. நாட்­டினை பி­ள­வு­ப­டுத்தும் அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கு­வதில் இவர்­களே முன்­னின்று செயற்­பட்­டு ­வ­ரு­வ­தாக ரியல் அட்­மிரல் சரத்...

ஜெனிவாவில் கலப்பு விசாரணையை நிராகரித்தது அரசாங்கம்!

இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தும் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால மீளாய்வு மாநாட்டில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ...

வ.மா.கல்வி அமைச்சருக்கு எதிரான தீர்ப்பு மற்றவர்களுக்கு சிறந்த பாடம்

தேசியக்கொடியை ஏற்றாத விடயத்தில் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு எதிராக வழங்கும் தீர்ப்பானது ஏனைய அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். குறித்த விடயம்...

அரசியல் கைதிகளில் 10 பேர் மாத்திரம் மோசமான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் – சிறிலங்கா அரசு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 பேர் மாத்திரம், தீவிரமான குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புபட்ட சந்தேக நபர்களாக உள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை...

இன்று இந்தியா செல்கிறார் ரணில் – மோடியுடனும் பேசுவார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இன்று பெங்களூர் செல்லும் சிறிலங்கா பிரதமர், உடுப்பி அருகே உள்ள மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார். அதன் பின்னர்...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு

சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் வழங்கப்படுவதாக சிறிலங்கா நாடாளுமன்ற மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 262 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும்,...

அரசாங்கத்தில் இருந்து சு.க விலகினால் மட்டுமே கூட்டணி

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டமைப்பை பேண, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுமாயின் மட்டுமே இது குறித்து கலந்துரையாட முடியும்...

எம்மவர் படைப்புக்கள்