20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பி கையளித்தது

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்த உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய, அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பிஇ இன்று (25) கையளித்துள்ளது. தனிநபர் பிரேரணையாகவே, ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க் கட்சி முதற்கோலாசானுமாகிய அநுரகுமார...

சீன அபிவிருத்தி வங்கியிடம் 1 பில்லியன் டொலர் கடன் வாங்குகிறது சிறிலங்கா

சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து சிறிலங்கா அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடனைப் பெறவுள்ளது. இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களுக்கான கொடுப்பனவுகளை கொடுத்துத் தீர்க்கவே, சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கடனைப்...

அமெரிக்காவின் பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி சிறிலங்கா கடற்படைக்கு முதல்முறையாக அழைப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கா நடத்தி வரும் பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது. ஹவாயில் பசுபிக் விளிம்பு ஒத்திகை என்ற பெயரில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரிய கடற்படைக்...

மக்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டி ஏற்படும்

கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்த புதிய பொருளாதார திட்டத்தினூடாக இலவச கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகள் இருந்தது போன்றே வழங்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். நேற்றைய (25) தினம் மல்வத்து...

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலய்னா பி. டெப்லிடஸ்! – ட்ரம்ப் முன்மொழிந்தார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலய்னா பி. டெப்லிடஸ் நியமிக்கப்படவுள்ளார் அவரது பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று வௌ்ளை மாளிகையில் வைத்து முன்மொழிந்துள்ளார். தூதுவர் சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அலய்னா பி....

மடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தளப் பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் மடு திருத்தளத்தில் இடம்...

ஐ.நா அமைதிப்படையில் இணைக்கப்பட்ட இலங்கைப் படையினர்! – கவனம் செலுத்துவதாக கூறுகிறார் பேச்சாளர்

இலங்கை படையினர் ஐ.நா அமைதிப்படையில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல், இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். லெபனானில் ஏற்கனவே பணியில்...

மகிந்தவை நேரடி விவாதத்துக்கு அழைக்கிறார் மங்கள!

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு பற்றி விவாதிப்பதற்காக தொலைக்காட்சியில் நேரடி விவாதத்துக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சவால் விடுத்தார். ...

கோத்தாவுக்கு ஆப்பு வைத்தது அமெரிக்கா!

அமெரிக்க குடியுரிமையை நீக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்க இரட்டைக் குடியுரிமையை...

யுத்தத்தின் பின்னரான தடுப்பு முகாம் தொடர்பில் ஒப்பந்தம்

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ள தடுப்பு முகாம்களை பார்வையிடுவது தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் யோசனையொன்றை முன்வைத்துள்ளது. இதனடிப்டையில் சுய சுதந்திரத்தினை இழந்த நபர்களுக்கு விடிவினை...

எம்மவர் படைப்புக்கள்