எமது முதியோரை காட்சிப் பொருளாகவும் மாற்றமுடியாது என வட மாகாண முதலமைச்சர் தெரிவிப்பு.

எமது வயோதிபர்களை காட்சிச் சாலைப் பொருட்களாக மாற்றாது கருத்துடன் வாழும் கண்ணிய மனிதர்களாக நாம் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

சிறுவர்களைக் கொடூரமாகக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை?

பாராளுமன்றத்தால் பிற்போடப்பட்ட மரண தண்டனையை மீளவும் அமுல்படுத்துவது தொடர்பிலான விவாதத்தை இன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுவர்களை கொடூரமான முறையில் சித்திரவதைக் குட்படுத்தி கொலை செய்யததாக நிரூபிக்கப்படும் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பிலான...

உழவு இயந்திரத்தை மீட்டுத் தாருங்கள் கிளிநொச்சி விவசாயி ஜனாதிபதியிடம் கோறிக்கை.

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு கரிதி விட்டுச்சென்ற எனது உழவு இயந்திரத்தை இராணுவத்தினர் கபளீகரம் செய்து வைத்துற்ளனர் அதனை மீட்டுத்தாருங்கள் என கிளிநொச்சி விவசாயி ஜனாதிபதியிடம் உருக்கமான வேண்டுகோள்விடுத்தார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தேசிய...

வித்தியா, சேயா படுகொலைகளை கண்டித்து யாழில் நடைபயணம்

புங்குடுதீவு மாணவி வித்தியா மற்றும் கெட்டதெனியா சிறுமி சேயா ஆகியோரின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கோரி, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். யாழ். மத்திய...

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணிகள் விடுவிப்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த 576 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்களின் காணிகள் இன்று திங்கள்கிழமை ஜனாதிபதியினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு...

அமெரிக்க தீர்மானம் இராஜதந்திர வெற்றி என்ற கருத்தை ஏற்க முடியாது – மஹிந்த

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை குறித்த அமெரிக்காவின் பிரேரணை, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை, இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி என்ற சிலரின் கருத்தை தான் ஏற்கப் போவதில்லை என, முன்னாள்...

இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அடைக்கலநாதன் வரவேற்பு

இலங்கை போர்க் குற்றம் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் வைத்து இந்திய ஊடகமான தந்தி...

தமிழீழம் தான் ஒரே தீர்வு!- டாக்டர் இராமதாஸ்

போர்க்குற்ற விசாரணை தொடர்பான விவகாரத்தில் இலங்கையின் சாயம் ஒரே நாளில் அப்பட்டமாக வெளுத்துவிட்டது என, பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்......

அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய விடயங்களில் எதிர்ப்போம்!

2016ம் ஆண்டு எமது மக்களின் அரசியல் தீர்வுக்கான பிரச்சினைகள் அணைத்தும் தீர்க்கப்படும் அதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின்...

யாழில் மின்னல் தாக்குதலில் மீனவர் ஒருவர் மரணம்.

இடிமின்னல் தாக்கத்தினால் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கரையூர்ப் பகுதியில் மீனவர் ஒருவர் பரிதாபகரமாகS உயிரிழந்தார். ஐஸ்சின்-யூட் அகவை 24 என்னும் குருநகரைச் சேர்ந்த மீனவரே உயிரிழந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவது. யாழ்.கரையூரில் இருந்து இன்று...

எம்மவர் படைப்புக்கள்