வடக்கில் இராணுவ வசமுள்ள காணிகள் ஜனவரியில் மீளக்கையளிப்பு சபையில் பிர­தமர் தெரி­விப்பு

அடுத்த வருடம் ஜன­வரி மாதத்தில் வடக்கில் இரா­ணுவம் கைப்­பற்­றி­யுள்ள பெரும்­பா­லான காணிகள் மக்­க­ளுக்கு மீளக்­கை­ய­ளிக்­கப்­படும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்­ளது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தெரிவித்தார். கடந்த ஆட்­சியில் இரத்­துச்­செய்­யப்­பட்ட அமெ­ரிக்­காவின் மில்­லே­னியம்...

அரசியல் கைதிகள் தொடர்பில் சர்வ கட்சி குழு –கூட்டமைப்பிடம் மனோ யோசனை

தொடர்ந்து இழுத்­த­டிக்­கப்­படும் தமிழ் அர­சியல் கைதிகள் விவ­காரம் தொடர்பில், சர்வ கட்­சிகள் அடங்­கிய ஒரு குழுவை அமைப்போம் என்ற யோச­னையை நேற்று நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தை அடுத்து, அங்கே தமிழ்த் தேசியக்...

தலைகீழாக தொங்கி பயிற்சி பெறும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது மனநிலையை திடப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரம் கைவிட்டு போன பின்னர் முன்னாள் ஜனாதிபதி அடிக்கடி பௌத்த...

ஜனவரியில் அமைச்சுப் பதவிகளில் மாற்றம்

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்னர் இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரச...

சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண வேண்டும்!

சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண வேண்டும் என, இலங்கை தெரிவித்துள்ளது. இராணுவத்தின் புதிய பிரிவுக்கு ஆட்சேர்ப்பது தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர்...

மஹிந்த ஏன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை தெரியுமா?

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளாதது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கை காரணமாகவே என, பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த வாக்களிப்பில் கலந்து...

இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால வருமான இலக்கு தெளிவில்லை. சர்வதேச நாணய நிதியம்!!

அரசாங்கத்தின் எதிர்கால வருமான இலக்கு தெளிவில்லை எனவும் வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையை ஈடு செய்வது இலங்கைக்கு சிரமமான காரியமாக இருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக...

அரசியலமைப்பு சபையாக பாராளுமன்றம் மாற்றப்படும்: ஜனவரி 9 இல் தீர்மானம் கொண்டுவரப்படும்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் உள்ளிட்ட அரசியலமைப்பு மாற்ற ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு முழுப் பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக நியமித்துக் கொள்வதற்கான தீர்மானம் எதிர்வரும் ஜனவரி மாதம் ...

தமிழ் மக்கள் பேரவை: ‘மாற்றுத் தலைமையை உருவாக்கும் நோக்கம் இல்லை (காணொளி இணைப்பு)

இலங்கையில் தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மருத்துவ நிபுணர் டாக்டர் லக்ஸ்மன், மட்டக்களப்பு...

வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தலமையில் மூடிய அறைக்குள் தனிக் கட்சியிக்கான ஆரம்பக் கூட்டம் இடம்பெற்றது.

வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தலமையில் மூடிய அறைக்குள் தனிக் கட்சியிக்கான ஆரம்பக் கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் தலமையில் ஆரம்பமானதுடன் இரவு 9.30...

எம்மவர் படைப்புக்கள்