இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை தொடர்பில் உரிய தீர்வை வழங்க வேண்டும்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் ஊடாக உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வின் போது கனடா...

மஹிந்தவுக்கு ஆதரவாக பிக்குகள் : சத்தியாக்கிரக போராட்டத்தில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீக்கப்பட்ட இராணுவ பாதுகாப்பை மீளவும் பெற்றுக் கொடுக்குமாறு கோரி பிக்குகளை ஒன்று திரட்டி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரர்...

புதிய அரசியல் அமைப்பில் பிரேரிக்கப்பட்ட தேர்தல் முறைமையிலேயே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்

புதிய அரசியல் அமைப்பின் மூலம் பிரேரிக்கப்பட்ட தேர்தல் முறைமைக்கு அமைவாகவே அடுத்த சகல தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும். அதற்கான ஆதரவை பாராளுமன்ற பிரதிதித்துவ கட்சிகள் அனைத்தும் வழங்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி...

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐ.நா.வில் மகஜர்

கடந்த காலத்தில் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தருமாறு புலிகள் ஆதரவு அமைப்பினால் விசேட மகஜர் ஒன்று ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தூதரக...

தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலக வேண்டும்

தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலக வேண்டும் என பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்று (10) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பேராயர் இதனை...

வட மாகாண முதலமைச்சர் ஒர் இனவாதியே – மேல் மாகாண முதலமைச்சர்

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஒர் இனவாதியாவார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார். மேல் மாகாண முதலமைச்சர் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்...

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வழங்குவது மனித உரிமை மீறல்களுக்கு விருது வழங்குவதற்கு நிகரானது

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்குவதானது, மனித உரிமை மீறல்களை உதாசீனம் செய்து , விருது வழங்குவதற்கு நிகரானது என சில மனித உரிமை நிறுவனங்கள் குற்றம்...

அரச நத்தார் விழா இம்முறை திருகோணமலையில்

2017ம் ஆண்டுக்கான அரச நத்தார் விழா இம்முறை திருகோணமலையில் கொண்டாடப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 16ம் திகதி பிற்பகல் 2.30க்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு...

மகாகவி பாரதியின் 96 ஆவது ஆண்டின் மறைவின் நினைவேந்தல்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 96 ஆவது ஆண்டின் மறைவின் நினைவேந்தல்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண அரசடியில் அமைந்துள்ள அன்னாரின் தூவியில் முன்பாக நடைபெற்றது. யாழ்ப்பாண இந்திய உதவித் தூதுதரகத்தின் ஏற்பாட்டில் இந்த தினம் கொண்டப்பட்டது. குறித்த...

நாட்டின் பொறுப்பு ஜே.வி.பியினக்கு மட்டும்- அனுரகுமார திசாநாயக்க

நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பு ஜேவிபியினருக்கு மட்டுமே உள்ளதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். எதிர் கட்சிகள் பலவீனமடைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலவீனமடைந்துள்ளன. அவர்களின் கொள்கைகள்...

எம்மவர் படைப்புக்கள்