கைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு

இலங்கை சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை அலரி மாளிகையில் முக்கிய கலந்துரையாடலொன்று...

உடலகம, பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில்

உடலகம மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை சமர்ப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரும், முன்னாள் உயர் நீதிமன்ற...

மீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி

மூன்று தசாப்தகால போரால் பாதிக்கப்பட்ட தேசமான இலங்கையில் மீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று முற்பகல் ஜனாதிபதியின்...

தேர்தலுக்கு முன்னர் மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கு முன்னர் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்...

கூட்டமைப்பின் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்ன? அமைச்சர் சம்பிக்க கேள்வி

தமிழர் தரப்பின் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்னவென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும். சமஷ்டி முறைமை நாட்டை பலப் படுத்தாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஒற்றையாட்சி...

மஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்!

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்கள்...

வடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது

வடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதைத் துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்கள்,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குக

பயங்கரவாத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், இலங்கை மனித உரிமை கேந்திர நிலையமும் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை...

”அயோக்கியர்களின் இறுதி தஞ்சம் தேசப்பற்று”

"அயோக்­கி­யர்­களின் இறுதிச் தஞ்சம் தேசப்­பற்று" அதே­போன்­ற­தொரு நிலை இன்று நாட்டில் தலை­தூக்­கி­யுள்­ளது. இவ்­வா­றா­ன­வர்­களே சர்­வ­கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி ஆட்­சியை கைப்­பற்ற முயற்­சி­களை முன்­னெ­டுக்­கின்­றனர் எனக் குற்­றம்­சாட்­டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், உண்­மையை...

மைத்திரிபால முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம்

மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டுள்ளார். இதேவேளை,...

எம்மவர் படைப்புக்கள்