நாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை

நாளை முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி...

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

திருகோணமலையில் சில தமிழ் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்!

பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி இன்றைய தினம்(புதன்கிழமை) தாக்கல் செய்தது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 7 வேட்பாளர்கள் வேட்பு மனுவினை திருகோணமலை மாவட்ட...

பசிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு இந்த விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது நடைபெறவுள்ள...

கோத்தாவின் கீழ் வந்த திணைக்களம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட போதிலும்,...

புத்தளத்தில் ஊரடங்கு

புத்தளம் மாவட்டத்தில் இன்று (18) மாலை 4.30 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இத்தாலியில் இருந்து நாடு திரும்பியோர் புத்தளத்தில்...

பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை...

உள்நாட்டிற்கு வருபவர்களுக்கு நாளை வரை அவகாசம்

ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாளை (18) நள்ளிரவு முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இவ்வாறு...

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு பயணிகள் வர தடை

ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான...

தேர்தலை பிற்போடுமாறு வேண்டுகோள்

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுதும் பரவும் கொரோனா வைரஸால் மக்கள் பாரிய அச்சத்திற்குள்ளாகியுள்ளதாகவும்...

எம்மவர் படைப்புக்கள்