கொள்ளையடிக்கவே நாடாளுமன்றம் செல்கிறார்கள்! சந்திரிகா ஆவேசம்

தாங்கள் வளர்வதற்காக கொள்ளையடிக்கும் நோக்கிலேயே பலர் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தனது 75 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஹொரவப்பொத்தனை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டதன்...

பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர்

வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் நேற்று (29) காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது...

முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு...

அரசின் மீது பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஜே.வி.பியின் தலைவர்!

கறுப்புப் பண வர்த்தகர்களை பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் தேவையாக உள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சாடியுள்ளார். எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அரசியல் பழிவாங்கல்கள்...

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்க் கட்சிக்கு ஏற்ற வகையில் சட்டங்களை தயாரிப்பதாக குற்றச்சாட்டு

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்க் கட்சிக்கு ஏற்ற வகையில் தேர்தல் சட்டங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு முற்றுமுழுதாக எதிர்க் கட்சிக்கு...

சுவரொட்டிகள் அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்படும் நிலையில், யாழ். நல்லுார் ஆலய சுற்றாடலில் அருவருப்பை உண்டாக்கும் வகையில் பாரதியார் சிலை மீது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றவேண்டும் என...

நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும்

கடந்த நல்லாட்சிக் காலத்தில் அரசு வங்கிகள் வழங்கிய அவசியமற்ற கடன்கள் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தின் கோரிக்கையைத்...

தேர்தல்கள் ஆணைக்குழுவில் சில முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக தகவல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்கள் சில நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடாத்தப்பட்ட ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராயப்படவுள்ளது. மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட மேலும்...

நீதியை தேவைக்கேற்ப வாங்க முடியுமாக இருந்தால் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம்: சுரேஷ் கேள்வி

தேவைக்கேற்ப நீதியை அரசாங்கத்தினால் வாங்க முடியுமாக இருந்தால் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகின்றீர்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கருணா அம்மான் வெளியிட்ட...

ஐ.தே.க அரசாங்கமே சிறுபான்மை மக்கள் மீது அதிக அக்கறை காட்டியது- விஜயகலா

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் சிறுபான்மை மக்களின் தீர்வு குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது முன்னாள் கல்வி...

எம்மவர் படைப்புக்கள்