இராஜினாமா செய்த விஜேதாச ராஜபக்ஷவுக்கு வெளிவிவகார அமைச்சு ?

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு வெளிவிவகார அமைச்சைப் பொறுப்பேற்குமாறு அரசாங்க தரப்பிலுள்ள சிலர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இருப்பினும், இந்த வேண்டுகோளை விஜேதாச...

கட்சி மறுசீரமைப்பிற்காக இன்று மீண்டும் கூடும் ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அதன் அரசியல் பீடம் இன்று மீண்டும் கூடவுள்ளது. 10 பேர் கொண்ட இந்த அரசியல் பீடம் இன்று பிற்பகல் 3.30 அளவில் அலரிமாளிகையில் கூடவுள்ளதாக...

சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி

இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார் சிறிலங்காவுக்கு நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். வைஸ் அட்மிரல் அஜித் குமாருக்கு நேற்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையுடன்...

முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தை தாயகம் எங்கும் ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும்!

எதிர்வரும் மே 18ம் திகதி முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தை தாயகம் எங்கும் ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...

இலங்கையை வந்தடைந்த ஈரானிய சபாநாயகர் முக்கிய சந்திப்பு

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லறிஜனி (Ali Larijani) தலைமையிலான குழு நேற்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. இவர்கள் கடந்த 15ஆம் திகதி ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து புறப்பட்டு, வியட்நாமுக்கு சென்று பின்னர்...

’யுத்தத்தின் பின்னரான செயற்பாடுகள் முன்னுதாரணமாக அமைந்துள்ளன’

பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினருமான பரோன் நெஸ்பி லண்டன் நகரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு...

சமாதானத்தை வேண்டி யாத்திரை

இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை இன்று (19) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்பாக இன்று (19) காலை...

விடுவிக்கப்பட்ட காணிகளை துப்பரவு செய்வோருக்கு இராணுவத்தின் அவசர அறிவிப்பு!

மயிலிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். நேற்றையதினம்(18-04-2018) மாலை வீட்டு உரிமையாளர்கள் வீட்டினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது, தண்ணீர்த் தொட்டிக்குள் பழைய ஆயுதங்கள்...

கல்வியமைச்சரும் ஆளுநரும் நியமனம் தொடர்பில் எழுந்த முறுகல்!

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். இதுகுறித்து எமது...

புதிய கட்சி தொடங்குகிறாரா வடக்கு முதலமைச்சர்?

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு புறப்பட முன்தாக தனது கேள்வி பதிலில் தமிழ் மக்கள் விரும்பும் பட்சத்தில் தான் மீண்டும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றார்....

எம்மவர் படைப்புக்கள்