திருப்பதி ரயில் நிலையத்தில் 8 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்

திருப்பதி ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில்...

சிவசேனாவுடன் மோதல் எதிரொலி பா.ஜனதா மந்திரிகள், நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனை மும்பையில் நடக்கிறது

சிவசேனாவுடன் மோதல் காரணமாக மராட்டிய கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் பா.ஜனதா மந்திரிகள், நிர்வாகிகள் மும்பையில் இன்று கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். உறவில் விரிசல் பா.ஜனதா–சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும்...

அமெரிக்க வான் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் துணைத் தளபதி பலி

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த இரு நாடுகளுக்கும் உதவும் வகையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தொடர்...

விடுதலைப் புலிகளின் நெத்தலிகளை பிடிப்பதில் அர்த்தமில்லை

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதில் சிக்கல் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பெலவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநான்...

ஆயுதக் கப்பல் விவகாரம் :இலங்கை பாதுகாப்பு அமைச்சகமும் விசாரிக்கிறது

இலங்கையின் தெற்கே காலி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றபட்ட அவான்கார்ட் நிறுவனத்தின் கப்பல் தொடர்பாக காவல்துறை விசாரணைகளை நடத்திவரும் நிலையில், இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகமும் தனிப்பட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின்...

உலகிலேயே வசதி படைத்த நாடுகளில் சுவிட்சர்லாந்து முதல் இடம்

சுவிட்சர்லாந்து, உலகிலேயே வசதி படைத்த நாடுகளின் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளதாக அந்நாட்டு தனியார் நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. சுவிஸ் நாடு ஜூரிச்சை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிரெடிட் சுயிஸ் (Credit Suisse)...

சிவாஜி சிலையை நவம்பர் 16ஆம் தேதிக்குள் அகற்ற நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரை முன்பு காமராஜர் சாலையில் அமைந்துள்ள சிவாஜி சிலையை நவம்பர் 16ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, சிவாஜிக்கு அடையாறு ஆந்திரா சபா அருகே மணிமண்டபம்...

ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு சொந்தமான இரண்டு இணையதளங்களை இந்தியா தடை செய்தது

ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு சொந்தமான இரண்டு இணையதளங்களை இந்தியா தடை செய்து உள்ளது. உளவுத்துறை மற்றும் காவல்துறையின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்தியாவின் சைபர் பாதுகாப்புத் துறை, ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்....

அரசியல் கைதிகளை விடுதலை செய்! – சமவுரிமை இயக்கம் கொழும்பில் போராட்டம். (படங்கள் இணைப்பு)

சமவுரிமை இயக்கம்  அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! பயங்கரவாத தடைச் சட்டத்தை இனியாவது நீக்கு ! என்ற இரு கோரிக்கைகளை முன்னிறுத்தி  மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தியது. கொழும்பு கோட்டை புகையிரத...

ஹஜ் நெரிசலில் குறைந்தது 1620 பேர் இறந்துள்ளனர்

கடந்த மாதம் சௌதி அரேபியாவில் நடந்த ஹஜ் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தது 1620ஆக இருக்கும் என்று இப்போது கருதப்படுகிறது. இந்தப் புதிய எண்ணிக்கை, ஹஜ் பயணத்துக்காக யாத்ரிகர்களை அனுப்பிய வெளிநாடுகளிலிருந்து அதிகாரிகள்...

எம்மவர் படைப்புக்கள்