மகிந்தவின் பட்டியலில் ரணிலும் பதவி இழப்பாரா?

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை பிரதமராக்கும் திட்டத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காய் நகர்த்தி வருவதாக தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 20 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

மைத்திரியின் தனிப்பட்ட செயலாளருக்கு எதிராக ரணிலிடம் எச்சரிக்கை : சஜித் பிரேமதாச

ஜனாதிபதி மைத்திரிபாலவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய பாலித பெல்பொலவின் பதவி பறிப்பின் பின்னால் அமைச்சர் சஜித் பிரேமதாச செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டவுடன் அவரது தனிப்பட்ட செயலாளராக பாலித...

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ஜனாதிபதி மீது ஐயம் எழுகிறது!!! மாவை

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவேண்டும் என்று நாங்கள் இப்பொழுதும் வற்புறுத்திக் கேட்கின்றோம். ஆனால், அவர் அப்படிச் செய்வாரா என்ற ஜயம் எங்களுக்கு எழுகின்றது என...

பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் 3 தனித்தனி குழுக்களாக புகுந்த 8 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 128 அப்பாவி...

‘தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மனித இனமும் ஒன்றுபட வேண்டும்’ பிரதமர் மோடி…

துருக்கியில் ‘பிரிக்ஸ்’ தலைவர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மனித இனமும் ஒன்றுபட வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். இங்கிலாந்து நாட்டில் 3 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர்...

ஐ. நா.ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு பிரதிநிதிகள் நாளை சந்திப்பு

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கிடையில் நாளை சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இக்குழுவினர் தற்போது வடக்கு கிழக்கு பிரதேசங்களில்...

பாரீஸ் தாக்குதல் எதிரொலி: சுஷ்மா அமெரிக்க பயணம் பாதியில் ரத்து

பாரிஸ் தாக்குதல் எதிரொலியாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த சுஷ்மா பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் ஐஎஸ் தீவிரவாதிகள் 7 இடங்களில் நடத்திய தாக்குதலில் 120க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்....

அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் சமந்தா பவர்

நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான, தூதுவர் சமந்தா பவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார...

லிபியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தலைவன் பலி – பென்டகன்…

லிபியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் கொல்லப்பட்டான் என்று பென்டகன் தகவல் வெளியிட்டு உள்ளது. சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெறியாட்டம்...

நேருவின் 125-வது பிறந்த தின கொண்டாட்டம்: டெல்லியில் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை

பண்டித ஜவாஹர்லால் நேருவின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உட்பட முக்கிய தலைவர்கள் நேரு நினைவிடமான சாந்தி வனத்தில் மலர்...

எம்மவர் படைப்புக்கள்