தமிழீழம் தான் ஒரே தீர்வு!- டாக்டர் இராமதாஸ்

போர்க்குற்ற விசாரணை தொடர்பான விவகாரத்தில் இலங்கையின் சாயம் ஒரே நாளில் அப்பட்டமாக வெளுத்துவிட்டது என, பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்......

அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய விடயங்களில் எதிர்ப்போம்!

2016ம் ஆண்டு எமது மக்களின் அரசியல் தீர்வுக்கான பிரச்சினைகள் அணைத்தும் தீர்க்கப்படும் அதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின்...

மோடி, ஒபாமாவை அடுத்து ஜப்பான் பாராளுமன்றத்தில் ரணில்

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் கன்சாய் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளார். இன்றையதினம் அந்த நாட்டில் இடம்பெறவுள்ள விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க...

யாழில் மின்னல் தாக்குதலில் மீனவர் ஒருவர் மரணம்.

இடிமின்னல் தாக்கத்தினால் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கரையூர்ப் பகுதியில் மீனவர் ஒருவர் பரிதாபகரமாகS உயிரிழந்தார். ஐஸ்சின்-யூட் அகவை 24 என்னும் குருநகரைச் சேர்ந்த மீனவரே உயிரிழந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவது. யாழ்.கரையூரில் இருந்து இன்று...

ஜெனிவா அறிக்கை தொடர்பில் அனைத்து மதத் தலைவர்களுடனும் விரைவில் கலந்துரையாடப்படும்!

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையினை செயல்படுத்துவதற்காக நாட்டின் அரசியலமைப்புப் படி உள்நாட்டு பொறிமுறை ஒன்று பின்பற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடி தீர்வொன்றை எட்டுவதற்காக விரைவில் அனைத்து மதத்...

ஜெனிவா தீர்மானம் இலங்கை தமிழர்களுக்கு பயனளிக்காது – ஜெயலலிதா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவதாக இருக்காது. இது இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவும் இருக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா...

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி முத்தமிழ் விழாவில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ்மன்றத்தின் முத்தமிழ் விழா இன்று வியாழக்கிழமை கல்லூரியின் மதுரகம் சதுக்கத்தில் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் ஜெரோம் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், கல்லூரியின்...

அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி

அமெரிக்காவில் ஓரேகான் மாகாணத்தில் கல்லூரி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளனர். சம்பவத்தில் மேலும் 20 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கல்லூரியில் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த போது...

பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸார் நடன மங்கையருடன் சேர்ந்து குத்தாட்டம்!

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடன மங்கையர் நடனம் ஆடும் போது, அவர்கள் மீது பணத்தை வாரி இறைத்து போலீசாரும் சேர்ந்து நடனமாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசி அருகே கிராமம் ஒன்றில்...

அன்று பிரிட்டன் செய்த அதே தவறை இன்று அமெரிக்கா செய்ய முற்படுகின்றது: ஜெனிவாவில் அனந்தி

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை குறித்து கொண்டுள்ள கரிசனைக்காக நன்றி தெரிவிக்கின்றோம். ஆனால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பிரிட்டனே பதில் கூறவேண்டும் என்று ஜெனிவா மனித உரிமை...

எம்மவர் படைப்புக்கள்