ஆறு ஆண்டுகளின் பின் இராணுவத்திடமிருந்து மீண்டது சுதந்திரபுரம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் நிறோஜன் விளையாட்டு கழகம், 2009ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதிகளில் விடுபட்ட வாகனங்களை பாதுகாக்கும் இராணுவமுகாமாக இருந்தது. ஆறு ஆண்டுகளின் பின் இந்தமுகாமில் இருந்த வாகனங்களை...

சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாட்டில் நவிப்பிள்ளை அம்மையார் அவர்கள் பங்கெடுத்திருந்தார்: (படங்கள் இணைப்பு)

தென்னாபிரிக்காவின் டப்ளின் நகரில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாடு நடைப் பெற்றது ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவிப்பிள்ளை அம்மையார் அவர்கள் பங்கெடுத்திருந்தார் நவம்பர் 6 7 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த இந்த...

“வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து தூக்குங்கள்”

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு கட்சித் தலைமையிடம் தான் கேட்டிருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் எஸ். பி. எஸ் தமிழ் ஒலிபரப்பு வானொலிக்கு...

தண்டனை குறைக்கப்படவேண்டும் வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆயுள் தண்டனை கைதிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர். தமக்கான தண்டனை குறைக்கப்படவேண்டும் என்று கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்னர் 2012ம்...

நிதிஷால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அனந்த்சிங் சிறையில் இருந்தபடி வெற்றி

முதல் அமைச்சர் நிதிஷ்குமாரால் நீக்கப்பட்ட எம்.எல்.ஏவான அனந்த்சிங், பிஹார் மாநில தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார். கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இவர், ஐக்கிய ஜனதா கட்சி வேட்பாளரை தோற்கடித்துள்ளார். இவருடன் சேர்த்து...

உலக அமைதி வேண்டி கோவை யோகா மாஸ்டர் கண்ணாடி கூண்டில் 21 நாட்கள் விரதம்

உலக அமைதி மற்றும் யோகா விழிப்புணர்வுக்காக கோவையை சேர்ந்த யோகா மாஸ்டர் சத்திரபதி, கோவை வடகோவை குஜராத் சமாஜில் கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்து 21 நாட்கள் விரதத்தினை நேற்று துவங்கினார்.  இதுகுறித்து, யோகா...

பாலத்தீனர்கள் மீது துப்பாக்கிச் சூடு

இஸ்ரேலியர்கள் கூடியிருந்த இடம் ஒன்றினுள், தனது காரை ஓட்டி, மோதிய பாலத்தீனர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய காவல் துறை தெரிவித்துள்ளது. இதில் இஸ்ரேலியர்கள் 4 பேர் காயங்களுக்கு உள்ளாகினர். இந்தத் தாக்குதல் ஆக்கிரமிக்கப்பட்ட...

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவொன்று நாளை வருகை

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவொன்று நாளை (09) இலங்கை வரவுள்ளது. இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்த செயற்குழுவினர் கொழும்பில் தமது பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,முல்லைத்தீவு,மட்டக்களப்பு,மாத்தளை ,திருகோணமலை,அம்பாறை மற்றும் காலி ஆகிய...

பீகாரில் நிதிஷ்குமார்தான் முதல்வர்…. மத்தியில் மோடி அரசையும் தூக்கி எறிவோம்: லாலு பிரசாத்

பீகாரில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக தொடருவார்; தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக ஒரு அணியை தொடங்கிவிட்டோம்.. மத்தியில் இருக்கும் மோடி அரசையும் தூக்கி எறிவோம் என்று ராஷ்டிரிய ஜனதா...

ரஷ்யாவுடன் பனிப்போரையோ அல்லது நேரடி போரையோ அமெரிக்கா விரும்பவில்லை :கார்ட்டர்

ரஷ்யாவுடன் இரண்டாவது பனிப்போர் ஏற்படுவதை விரும்பவில்லை என அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி ஆஷ் கார்ட்டர் தெரிவித்துள்ளார். நேற்று கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய கார்ட்டர், உக்ரைனை ஆக்ரமித்தது, சிரியாவிற்கு படைகளை அனுப்பியது என ரஷ்யா...

எம்மவர் படைப்புக்கள்