அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் யாழில்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாண சபை உறுப்பினர்கள் உண்ணாவிரதம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாண சபை உறுப்பினர்கள் பலர் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட...

சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் உடல் இஸ்லாம் முறைப்படி அடக்கம்

பங்களாதேஷில் 10 நாட்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் ஒருவரது உடல் இஸ்லாம் வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது. குனியோ கோஷி என்ற இந்த ஜப்பானியர் பங்களாதேஷின் வட பகுதியில் வசித்து வந்தார். அவர் இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்...

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி பதவி விலகினார்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஓஸல ஹேரத் தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் கணக்கில் இது குறித்து அறிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானியாக...

ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் உட்பட மூவர் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர்கள் இன்று கோட்டை நீதவான் பிரியந்த லயனகே முன்னிலையில் ஆஜராகியுள்ளனர். புனித குர்ஆனுக்கு...

வேலாயுதம் காலமானார்

முன்னாள் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சரும் பதுளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான கே.வேலாயுதம் தனது 65ஆவது வயதில் சற்றுமுன்னர் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்!

எவ்வித விசாரணைகளுமின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்றுத் திங்கட்கிழமை கடிதம்...

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கிறார் சம்பந்தன்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு பொது மன்னிப்பு அளிக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள்...

அரசியல் கைதிகள் 2வது நாளாகவும் சாகும் வரையான உண்ணாவிரதம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 9 தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இன்று(13) செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. நேற்று திங்கட்கிழமை 12ம் திகதி நள்ளிரவு 12மணியளவில் இக்கைதிகள் உண்ணாவிரத போராட்டத்ததை ஆரம்பித்திருந்ததாக...

தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த மகள் கைது

தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர். இதனையடுத்து...

ஒரு வார காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் : கூட்டமைப்பு

குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்ட நாட்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஒரு வார காலத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டுமென, அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள்...

எம்மவர் படைப்புக்கள்