இலங்கை கிரிக்கெட்டும், பொருளாதாரமும் ஒரே நிலையில் என்கின்றார் விமல்

இலங்கை கிரிக்கெட் அணியும், நாட்டின் பொருளாதாரமும் ஒன்று என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இவ்விரண்டும் தொடர்ந்தும் வீழ்ச்சியை நோக்கியே செல்வதாகவும் கூறினார். தற்போதை பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று (சனிக்கிழமை) கொழும்பு...

ரோஹிங்கிய விவகாரம்: இராணுவத்தை சட்டத்தின் முன் நிறுத்த பிரித்தானியா வலியுறுத்து!

மியன்மாரில் ரோஹிங்கிய மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்பட வேண்டுமென்றும், சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெரமி ஹண்ட்...

ஜப்பானிய பிரதமர் அமெரிக்கா விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே எதிர்வரும் வாரத்தில் சந்திக்கவுள்ளார். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜப்பானிய கார்களுக்கு சுங்கவரி அதிகரிக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதையிட்டு, அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க அந்நாட்டுப் பிரதமர்...

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்!

வியட்நாம் ஜனாதிபதி த்ரான் டய் குவாங் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 61ஆவது வயதில் இன்று காலமானதாக அவருடைய குடும்பத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது...

இந்தியா உள்ளிட்ட ஐந்து ஆசிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பு – அமெரிக்கா

இந்தியா உள்ளிட்ட ஐந்து ஆசிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு துறையின் ஒருங்கிணைப்பாளர் நெதன் சேல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் சர்வதேச...

புலிகள் அமைப்பை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தியவர் ஜெயலலிதா: திருநாவுக்கரசர்

விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தியவர் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு...

மின்துறை அமைச்சர் என் மீது விரைவில் வழக்கு தொடரட்டும்: மு.க.ஸ்டாலின்

மின்துறை அமைச்சர் தங்கமணி என் மீது உடனடியாக வழக்கு தொடுக்க தயாரா என, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடத்தில்...

தமிழகத்தில் மின்கல பேருந்து: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவிப்பு!

தமிழகத்தில் மிக விரைவில் மின்கலத்தில் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உலக...

எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? – டி.டி.வி. தினகரன்

தமிழகத்தில் அடிமைகள் அரசு நடந்து வருவதால், எச்.ராஜாவை கைது செய்ய முடியவில்லை என, ஆர்.கே.நகர். சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களுர் சிறையில் உள்ள சசிகலாவை நேற்று (வியாழக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்ட...

எம்மவர் படைப்புக்கள்