விஜேவீரவுக்கு அஞ்சலி செலுத்த முடியுமாயின், ஏன் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முடியாது? அசாத் சாலி கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹன விஜேவீரவிற்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாதென மத்திய மாகாண உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் தின நிகழ்ச்சியை...

பாஜக தமிழக துணைத் தலைவரானார் நடிகர் நெப்போலியன்- தேர்தல் பிரிவு தலைவர் மலைச்சாமி!!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியன் நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் மாநில தேர்தல் பிரிவு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தி.மு.க.வில் மு.க....

ஆனையிறவு வெளியில் பறக்கிறது புலிக்கொடி

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினரின்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த யாழ். மாணவன்

நல்லாட்சி அரசாங்கத்திடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உயர்தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதிவிட்டு இன்று வியாழக்கிழமை ஓடும் புகையிரதம் முன் பாயந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோப்பாய் வடக்கு கோப்பாய்...

கோட்டாபயவிடம் விசாரணை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

பிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்!…

தமிழீழ விடுதலைக்காகப் போராடவேண்டுமென்ற எண்ணம் படைத்தோர் பலர் இருக்கலாம், இருந்திருக்கலாம்... ஆனால்; அதற்குரிய விரைவான வழியில் , பேரினவாத அரசிற்குப் புரியக்கூடிய மொழியில், நேரிய வகையில் மிக விரைவாகப் போராட்டத்தினை நடாத்தியவர் தேசியத்தலைவர்...

பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரம்

பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் நேற்று நள்ளிரவு வீசப்பட்டுள்ளது. இந்த துண்டுப் பிரசுரம் விஸ்வமடு, சுண்டிக்குளம் பகுதி A9 வீதியில் வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

ஆத்திசூடியை சீனமொழியில் மொழிபெயர்த்த சீன கவிஞர் யூசிக்கு முதுமுனைவர் பட்டம்

ஆத்திசூடியை சீன மொழியில் மொழிபெயர்த்த சீன கவிஞர் யூசிக்கு முதுமுனைவர் பட்டம் வழங்க தமிழ் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– மொழிப்பெயர்ப்பு தைவான் நாட்டை சேர்ந்த...

சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது மோடி அரசு

‘‘நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்துத்வா கொள்கையை பரப்பும் நோக்கத்தில் பிற வகுப்பினருக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது’’ என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பெங்களூருவில் மவுண்ட்கார்மல்...

எம்மவர் படைப்புக்கள்