தீவிரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் கடும் துப்பாக்கி சண்டை: காஷ்மீரில் பரபரப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. பஞ்சாபில் உள்ள பதன்கோட் விமான படை தளத்தில் அண்மையில் ஊடுருவிய தீவிரவாதிகள் கடும் தாக்குதல்...

யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது இலங்கை நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தவேண்டும் – ரோசையா

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தவேண்டும் என்ற கோரிக்கை விடுக்;கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ரோசையா இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார்.தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானவேளை...

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சுய நிர்ணய அதிகாரங்களை வழங்கும் சாசனம் அமைய வேண்டும்: – விக்ரமபாகு கருணாரட்ன

சுய நிர்ணய அதிகாரங்கள் வழங்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டுமென புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின், தமிழ்...

பாக்கிஸ்தானின் பச்சாகான் பல்கலைககழகத்தின் மீது தீவிரவாதிகள் சற்று முன்னர் தாக்குதல்

பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள் பச்சாகான் பல்கலைககழகத்தின் மீது தீவிரவாதிகள் சற்று முன்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டுவெடிப்புச்சத்தங்களும் கேட்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீவிரவாதிகள் பல்கலைகழகத்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. பச்சாகான் பல்கலைகழகத்திற்குள் நுழையமுயன்ற தீவிரவாதிகள்...

பெப்ரவரியில் இலங்கை வருகிறார் சுஸ்மா

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்று மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி...

சுப.உதயகுமார் புதிய கட்சி தொடக்கம்

பச்சை தமிழகம் என்ற புதிய கட்சியை கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் சுப. உதயகுமார் தொடங்கியுள்ளார். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப....

பிரதமர் மோடி, பாரிக்கருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளனது. கோவா மாநில தலைமை செயலகத்திற்கு தபாலில் கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில், ''பசுவதை தடுப்புச்...

பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் பலி

பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் பலியாகினர். பழங்குடியினர் பகுதி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் பகுதி அமைந்துள்ளது. பழங்குடியினர் பெருந்திரளாக வாழ்கிற இந்த பகுதி, அடர்ந்த காடுகள் நிறைந்தது என்பதால்...

சீன அதிபர் ஜி ஜின்பிங் சவுதி, எகிப்து, மற்றும் ஈரான் நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப் பயணம்

மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று சவுதி அரேபியா சென்றடைந்தார். தடுமாறிவரும் சீன பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான சவுதி...

கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு: சர்வதேச எரிசக்தி நிறுவனம் தகவல்

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டு வருவதையடுத்து, அந்நாடு கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு...

எம்மவர் படைப்புக்கள்