பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குக – வெலியமுன

பயங்கரவாதத் தடைச் சட்டம் இலங்கையின் சட்டக் கட்டமைப்பிலிருந்தே நீக்கப்பட வேண்டியது அவசியமானது என மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் நல்லிணக்கத்தையும்இ...

மகசீன் சிறைக்கு செல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓடிச் சென்ற அமைச்சர் விஐயகலா (படங்கள் இணைப்பு)

சிறுவர் விவகார அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார். சிறுவர் விவகார இராயாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் இன்றையதினம் கொழும்பு மகசீன்...

ரூ.100 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 440 புதிய பேருந்துகள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நேற்று , அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 100 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 18 புதிய சிற்றுந்துகள் உள்பட 440 புதிய பேருந்துகள்,...

பாகிஸ்தானில் பாறை சரிந்து 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பாறை சரிந்து 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கராச்சி குலிஸ்தான் இ ஜாக்குவாரி பகுதியில் பாறைச்சரிவு ஏற்பட்டது. சரிந்த பாறைகள் அங்கிருந்த 2 குடிசைகள் மீது விழுந்தன. இதில்,...

யாழ்.மறைமாவட்ட த்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் திருத்தந்தை பிரான்ஸிஸ் ஆண்டகையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.(ஒலிபதிவு இணைப்பு இரண்டாம் இணைப்பு)

யாழ்.மறைமாவட்ட த்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் திருத்தந்தை பிரான்ஸிஸ் ஆண்டகையினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனம் இன்று பிற்பகல் யாழ்.ஆயர் இல்லத்தில் வைத்து ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. புதிதாக...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் யாழில்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாண சபை உறுப்பினர்கள் உண்ணாவிரதம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாண சபை உறுப்பினர்கள் பலர் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட...

சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் உடல் இஸ்லாம் முறைப்படி அடக்கம்

பங்களாதேஷில் 10 நாட்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் ஒருவரது உடல் இஸ்லாம் வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது. குனியோ கோஷி என்ற இந்த ஜப்பானியர் பங்களாதேஷின் வட பகுதியில் வசித்து வந்தார். அவர் இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்...

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி பதவி விலகினார்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஓஸல ஹேரத் தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் கணக்கில் இது குறித்து அறிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானியாக...

ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் உட்பட மூவர் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர்கள் இன்று கோட்டை நீதவான் பிரியந்த லயனகே முன்னிலையில் ஆஜராகியுள்ளனர். புனித குர்ஆனுக்கு...

வேலாயுதம் காலமானார்

முன்னாள் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சரும் பதுளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான கே.வேலாயுதம் தனது 65ஆவது வயதில் சற்றுமுன்னர் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை...

எம்மவர் படைப்புக்கள்