புவி ஆய்வு செயற்கைக்கோளுடன் வடகொரியா ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது ஏவுகணையை சோதித்ததாக கூறி அமெரிக்கா, ஜப்பான் கண்டனம்

புவி ஆய்வு செயற்கைக்கோளுடன் வடகொரியா ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால் ஏவுகணையை சோதித்ததாக கூறி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியா அணுகுண்டு சோதனை உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், வடகொரியா தொடர்ந்து...

ரூ.256 கோடியில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது அகல ரெயில்பாதை: ரெயில்வே மந்திரி அடிக்கல் நாட்டினார்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு தலைமை தாங்கி பல்வேறு ரெயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,...

ஜிகாதிகளுக்கு உதவிய சந்தேகத்தில் ஏழு பேர் ஸ்பெனில் கைது

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகள் மற்றும் இதர ஜிகாதிக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேரை ஸ்பெயின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனிதாபிமான நிவாரணம் என்ற பெயரில் சிரியா மற்றும்...

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கிழக்கு மாகாண சபையினரை சந்தித்தார்

வடக்கு பயணத்தை நிறைவு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 2.30 அளவில் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர்...

ஒரு வருடத்திற்குள் மீள் குடியேற்றப்படுவீர்கள். என முகாம் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பு

ஒரு வருடத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றப்பட்டு விடுவார்கள் என தான் நம்புவதாக , ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். யாழ்பாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை...

தீவிரவாதி வெடிகுண்டு தாக்குதலால் விமானத்தில் ஓட்டை விழுந்தது: சோமாலியா அதிகாரிகள் தகவல்

சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் இருந்து செர்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட 15 நிமிடத்தில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால்...

பாகிஸ்தானில் தலீபான் தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தீவிரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய மோட்டார் சைக்கிளை, பாதுகாப்பு படை வாகனம் மீது மோதி வெடிக்க செய்ததில் 8 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் மாவட்ட கோர்ட்டு...

சுன்னாகம் நலன்புரி நிலையங்களை பார்வையிட்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயத் ரா அத் அல் ஹுசைன் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள (IDP) சுன்னாகம் நலன்புரி நிலையங்களிற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ...

தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் பணியை தமிழரசுக்கட்சி செய்துவருகின்றது: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் அடிப்படையில் செயற்பட்டு வருவது ஒரு நாகரிகமான விடயம் அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...

பஞ்சாப் எல்லையில் போதைப்பொருள் கடத்திய 4 பேர் சுட்டுக்கொலை

பஞ்சாப் எல்லையில் போதைப்பொருட்களுடன் ஊடுருவிய 2 பாகிஸ்தானியர்கள் உள்பட 4 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட்டில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள்...

எம்மவர் படைப்புக்கள்