நாமலை அதிரடியாக கைது செய்ய மந்திராலோசனை நடத்தும் உயர்மட்டம்!

பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ஷர்களை வேட்டையாடும் காலம் ஆரம்பித்து விட்டதாக சிறிலங்கா அரசியல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினத்திற்கு முன்னர் ராஜபக்சர்களின் இரண்டு பிள்ளைகளை கைது செய்வதாக கூறியதனை உறுதி செய்யும் வகையில்...

பௌத்த விகாரையை மகிந்தவின் ‘அரசியலுக்கு’ பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான நாராஹேன்பிட்டியில் உள்ள அபயாராம பௌத்த விகாரையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடைசெய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரணைக்கு...

மகாராஷ்டிராவில் கடலில் மூழ்கி 13 மாணவர்கள் பலி

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள முருத் கடற்கரையில் சுற்றுலாவுக்காக வந்த மாணவர்களில் 13 பேர் கடலில் மூழ்கி பலியாயினர். மும்பைக்கு தெற்கே சுமார் 140 கிமீ தொலைவில் முருத் கடற்கரை உள்ளது. இது...

தீர்வுத் திட்டத்திற்கான வட மாகாண சபையின் குழுவினது முதலாவது கூட்டம் இன்று இடம்பெற்றது

வட மாகாண சபையினால் அரசியல் தீர்வுத் திட்டத்தினை தயாரிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட குழுவின் முதலாவது கூட்டம் இன்று நடைபெற்றது. கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற வட மாகாண சபை அமர்வில் அரசியல்...

தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். தமக்கு நெருங்கிய சிலருடன் கண்டி தலதா மாளிகைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்...

இலங்கையில் பொறுப்புக்கூறல் இன்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை – பிரதமர்

இலங்கையில் பொறுப்புக்கூறல்இன்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை, நல்லிணக்கம் இன்றி பொறுப்புக்கூறல் சாத்தியமில்லை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார் எதிர்காலத்தில் இலங்கை பாராளுமன்றமே ஆசியாவிலேயே வலுவான பாராளுமன்றமாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார், கொழும்பில் இன்று இடம்பெற்ற...

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து 10 நாட்களுக்குள் ஜெ. முடிவு

ராஜிவ் வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து 10 நாட்களுக்குள் முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர்...

விடுதலைப் புலிகளின் எமில் காந்தன் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்’

இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை ஊடாக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் என்று கூறப்பட்ட அந்தனி எமில் காந்தன் என்ற சந்தேகநபர் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக அவரது...

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பாதயாத்திரை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி சர்வமதத் தலைவர்களினால் ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகையை நோக்கி பாதயாத்திரையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரையானது...

யுத்தக்குற்ற விசாரணையில் தடுமாறும் அரசாங்கம்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படவிருக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்குபற்றுதல் இருக்கவேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதி வழங்குவதற்கான பொறிமுறைகளில் சர்வதேச...

எம்மவர் படைப்புக்கள்