கனடாவில் பழங்குடியினர் தொடர் தற்கொலை முயற்சி: அவரச நிலை பிரகடனம்

கடனாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே நாளில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்ததையடுத்து, அப்பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிரீ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இராண்டாயிரம் பேர் மட்டுமே இருக்கின்ற நிலையில், அவர்களில்...

காணி சுவீகரிப்பினை நிறுத்தாவிட்டால் வடகிழக்கு அரச நிர்வாகங்களை முடக்குவோம் – சிவாஜிலிங்கம்

காணி சுவீகரிப்பினை உடனடியாக நிறுத்தாவிடின், வடகிழக்கு அரச நிர்வாகங்கள் செயற்படாதவாறு முடக்குவோம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் சூளுரைத்துள்ளார். யாழ். ஆனைக்கோட்டை கூழாவடி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு அருகாமையில் 16 ஏக்கர்...

இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை ஐ.நா முன்கூட்டியே அறிந்திருந்தது- நவநீதன்

இறுதிக்கட்ட போரின் போது சிறிலங்கா இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை அறிந்து வைத்திருந்தமை குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. இறுதிக்கட்ட போரின்...

மத்திய அமைச்சர்களை சந்திக்க மறுத்ததே இல்லை: கருணாநிதி குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா பதில்

மத்திய அமைச்சர்களை சந்திக்க மறுத்ததாக திமுக தலைவர் கருணாநிதி முன்வைத்த குற்றச்சாட்டை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாலருமான ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்துள்ளார். கடலூர், அரியலூர், பெரம்பலூர் அதிமுக வேட்பாளர்கள் 13 பேரை ஆதரித்து...

உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 11 பேர் பலி: போலீஸ் துப்பாக்கிச்சூடு…

அசாம் மாநிலத்தில் தின்சூயா மாவட்டத்திற்குபட்ட காவல் நிலையத்தில், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரை விடுவிக்க கோரி இன்று அங்குள்ள உள்ளூர் மக்கள் காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

திமுக தேர்தல் அறிக்கை – சுப.உதயகுமார் கிண்டல்

திமுக தேர்தல் அறிக்கை குறித்து அணுஉலைக்கு எதிரான போராளியும், தற்போதைய வேட்பாளருமான சுப.உதயகுமார் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து, அணுஉலைக்கு எதிரான போராளியும், தற்போதைய வேட்பாளருமான சுப.உதயகுமார் தனது ஃபேஸ்புக்...

தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணியில் மேலும் 4 கட்சிகள்: ஓரிரு நாட்களில் முடிவாகிறது

தமிழக சட்டசபை தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணி, பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகள் களம் காணுகின்றன. இந்த தேர்தலில் அ.தி.மு.க.– தி.மு.க.வுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட தே.மு.தி.க.–...

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து 7–வது வெற்றி…

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து 7–வது வெற்றியை பெற்றுள்ளார். இது ஹிலாரி கிளிண்டனுக்கு அதிர்ச்சியாய் அமைந்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அமெரிக்காவின்...

பொய் வாக்குறுதி அளிக்கிறார் ஜெ. பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மார்த்தாண்டம்: பா. ஜ. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குமரி மாவட்டம் குழித்துறை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்....

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் அதிகாரப்பகிர்வை மேற்கொள்வதே ஒரே தீர்வு! – ராஜித சேனாரத்ன

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் அதிகாரப்பகிர்வை மேற்கொள்வதே ஒரே தீர்வாகும் எனவும், தனிமொழி பிராந்தியங்களை உருவாக்கி அதன்மூலம் இனப்பிரச்சினைக்க தீர்வு காண முடியாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தனிமொழி பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டால்...

எம்மவர் படைப்புக்கள்