காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் அச்சுறுத்தப்பட்டு பொய் கூற நிர்ப்பந்திக்கப்பட்டேன்- வைத்திய கலாநிதி வரதராஜா

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகளை இனம் கண்டு அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை தவிர்க்கும் பொருட்டு செஞ்சிலுவை சர்வதேச அமைப்பினால் இலங்கை இராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஜி.பி.எஸ் செய்மதி...

அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது – ஜோன் கெரி

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை...

சுவாமிநாதன் தமிழர்களுக்கு துரோகம் இழைக்க முயற்சி- மஹிந்த குற்றச்சாட்டு

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஸ்ரீலங்காவில்...

மாநிலங்கள் அமைக்க இடமளிக்கப்பட முடியாது – மஹிந்த ராஜபக்ஸ

இலங்கையில் மாநிலங்கள் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கு தேவையான வகையில் மாநிலங்களை அமைத்துவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு...

வாட்ஸ் ஆப்-க்கு இந்தியாவில் விரைவில் தடை?

வாட்ஸ் ஆப் அண்மையில் மிகவும் பாதுகாப்பான ரகசிய தகவல் பரிமாற்றத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் 'வாட்ஸ் ஆப்'-க்கு மத்திய அரசு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப்...

நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள்: தாம்பரத்தில் விஜயகாந்த் பிரச்சாரம்

நல்லவர்கள் அனைவரும் தங்கள் கூட்டணியில் இருப்பதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா. கூட்டணி உறுதியானதையடுத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். சென்னை தாம்பரத்தில்...

வடக்கு முதல்வர் சீ.வி. விக்கேஸ்வரனை எச்சரிக்கும் தினேஷ்

வடக்கு முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் தொடர்ந்து குழப்பமான செயற்பாட்டில் ஈடுபடுவாரானால் வரதராஜப் பெருமாளுக்கு நடந்ததே நடக்கும் என பொது எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்...

வலி. வடக்கில் 6.1 ஏக்கர் விடுவிப்பு

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6.1 ஏக்கர் காணிகள், இன்று செவ்வாய்க்கிழமை (12) கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 26 வருடங்களாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜே-226 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட 17 பேருக்குச்...

துப்பாக்கி கலாச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பதில் தோல்வி ஏற்பட்டதில் மனஉளைச்சல் – ஒபாமா பேட்டி

அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக தனது செயல்பாடுகளில் ஏற்பட்ட வெற்றி தோல்விகள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். பேட்டியில் பேசிய அவர் லிபியாவின் அதிபராக இருந்த கடாபியின் மரணத்துக்குப் பிறகு ஏற்படும்...

பா.ஜ. வேட்பாளர்கள் அறிமுக விழா; அமித்ஷா பங்கேற்பு : 2 அடுக்கு பாதுகாப்பு

தமிழக பா.ஜ. வேட்பாளர்கள் அறிமுக விழா திருச்சியில் நாளை நடக்கிறது. தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்...

எம்மவர் படைப்புக்கள்