நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் பிரதமர் மோடி அறிவிப்பு

நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும். வெளிநாட்டு அரசுக்கள் தங்கள் வசம்உள்ள ஆவணங்களை வெளியிட கோரிக்கை விடுப்பேன், முதலில் டிசம்பர் மாதம் ரஷிய அரசிடம் இந்த கோரிக்கை விடுக்கப்படும் என்று பிரதமர் மோடி...

எம்.பிக்கள் படுகொலை பற்றி ஆராய நாடாளுமன்ற விசாரணைக்குழு! – பிரதமர் ரணில் அதிரடி நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் சட்டமூலத்தின்கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எம்.பிக்களின்...

புதிய வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பெர்ணான்டோ பதவியேற்பு

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக டபிள்யூ.எவ்.யூ.பெர்ணான்டோ தனது கடமைகளை இன்று புதன்கிழமை பகல் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே வட மாகாணத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த லயனல் ஜெயசிங்கா...

சிக்கியது ஈ.பி.டி.பி. 14 ஆண்டுகளுக்குப் பின்னர்

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக தீவகத்துக்குச் சென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களான 2...

மலேசிய விமானம் ‘பக் ‘ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது எப்படி(ஒளிப்பதிவு இணைப்பு)

கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.எச்.17 போயிங் 777 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. உக்ரைன் வான் எல்லையில் 33 ஆயிரம்...

டேவிட் ஜயாவின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது (படங்கள் இணைப்பு)

காந்தீய அமைப்பின் தலைவர் சொலமன் அருளானந்தம் (டேவிட் ஜயா) அவர்களின் இறுதி நிகழ்வுகள் இ;ன்று புதன் கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்திற்கு முன்பாக ஆனந்தபுரத்தில் அவரின் வசிப்பிடத்தில் மக்கள்...

சட்டவிரோத குடியேற்றம் மீண்டும் ஆரம்பம்

முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோதமாக குடியேற்றம் நடைபெற்று வரும் நிலையில் அதனை பார்வையிடச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் குடியேற்றவாசிகளாால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களே இவ்வாறு அச்சுறுப்பட்டுள்ளனர். முல்லைத்தீவுப்...

தமிழ் கைதிகள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

இலங்கையின் வெலிகடை மகசின் சிறையின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 6 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 200க்கும்...

நோய் போன்றது ஊழல்

"ஊழலால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது; ஊழலை நோய் போன்று பாவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் ஒரு வாரம்,...

தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் காயம் அடைந்னர். படுகாயம் அடைந்த ராணுவ வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுமதிக்கபட்டு...

எம்மவர் படைப்புக்கள்