மகாராஷ்டிராவில் கடலில் மூழ்கி 13 மாணவர்கள் பலி

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள முருத் கடற்கரையில் சுற்றுலாவுக்காக வந்த மாணவர்களில் 13 பேர் கடலில் மூழ்கி பலியாயினர். மும்பைக்கு தெற்கே சுமார் 140 கிமீ தொலைவில் முருத் கடற்கரை உள்ளது. இது...

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கைது

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தியை டெல்லி போலீஸ் மீண்டும் கைது செய்தது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை...

சத்தீஸ்காரில் பயணிகள் பஸ்கள் உள்பட 12 வாகனங்களுக்கு தீவைப்பு நக்சலைட்டுகள் அட்டூழியம்

சத்தீஸ்கார் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் சார்கோன் என்ற இடத்தில் உள்ள இரும்பு சுரங்கத்தில் இன்று காலை புகுந்த நக்சலைட்டுகள் அங்கிருந்த ஊழியர்களை வெளியேறுமாறு மிரட்டினர். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த லாரிகள் உள்ளிட்ட...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை...

மும்பையில் ஆற்றுப்பாலம் இடிந்த விபத்து – 11 பேர் உடல்கள் மீட்பு, ரூ 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மராட்டிய மாநிலத்தில் மும்பை- கோவா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், சாவித்திரி ஆற்றின் குறுக்கே வெள்ளையர்கள் காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டு பழமைவாய்ந்த பாலம் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அந்த...

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்கவும், அவற்றை பராமரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கவும் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்தவர் கே.கே.ரமேஷ், பொதுநல வழக்குகளுக்கான மையத்தின்...

எம்மவர் படைப்புக்கள்