கதர் ஆடைகளை அதிகளவில் பயன்படுத்த ஜெயலலிதா வேண்டுகோள்!

கைவினைப் பொருட்களையும், கதர் ஆடைகளையும் மாணவ மாணவியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட அனைவரும் அதிகளவில் வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மோடி மீது செல்ஃபி எடுத்த வழக்கு: அடுத்த மாதம் 6–ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குஜராத் மாநிலம் ரனிப் நகரில் வாக்களித்த நரேந்திர மோடி, வாக்குச்சாவடிக்கு அருகே பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமான தாமரையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதையடுத்து அவர் மீது தொடரப்பட்ட...

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வைகோ கைது

இலங்கை தொடர்பிலான அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து, இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினையடுத்து வைகோ கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை...

வாசன் உண்ணாவிரதம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், மனித உரிமை மீறுதல் குறித்து சர்வதேச...

உலக நாடுகள் ஒத்துழைப்புடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டும்… பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாம் மனிதாபிமானத்திற்காக இங்கு கூடியுள்ளோம். உலகில் வறுமையை ஒழிப்பது மிகப்பெரிய சவால் மற்றும் நமது கடமை. உலகில் 1.3 பில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். வறுமையில்லா உலகை நாம் உருவாக்க வேண்டும். நீல...

துக்ளக் ஆசிரியர் சோ கவலைக்கிடம்

மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை, பிரதமர் மோடி,முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பா.ம.க....

எம்மவர் படைப்புக்கள்