பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை மீள பெற்றுத்தர வேண்டும்!

இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள 54 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:– தென் தமிழ்நாட்டின் பாரம்பரிய...

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் ஊடகங்கள் முன்பு வெளியிடுவோம்: இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அமைச்சர்கள் ஊழல் குறித்து ஆளுநரிடம் கடந்த மே மாதம் மனு அளித்துள்ளோம். அந்த மனு பரிசீலிக்கப்பட்டதாக தெரியவில்லை....

இலங்கை அகதிகள் 8பேர் தமிழகத்தில் கைது

தமிழகம் - திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை அகதிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. சிறப்பு முகாமில்...

காணாமல் போன ராமேஸ்வரம் மீனவரை மீட்க இரு நாட்டு படைகளும் உதவி

காணாமல் போன ராமேஸ்வரம் மீனவரை மீட்க இந்திய-இலங்கை ஆகிய இரு நாட்டு கப்பற்படைகளும் உதவி செய்ய முன்வந்துள்ளன. கடந்த வாரத்தில் ஒரு விசைப்படகில் 4 ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது எல்லைத் தாண்டி...

மு.க.ஸ்டாலின் மீது காழ்ப்புணர்வு காரணமாக விமர்சனம் செய்கிறார்கள்: கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:-தஞ்சையில் 12 மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்ததாக செய்தி வந்திருக்கிறதே? பதில்:-உண்மைதான்; கருகும் சம்பா பயிரைக்காப்பாற்ற காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்புப்படி கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப்...

அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய உத்தரவு

மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் உள்ள இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் சலுகை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகளைப்...

நரேந்திர மோடி, ஏஞ்சலா மெர்க்கல் சந்திப்பு!

உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜெர்மனியின் அரச தலைவி ஏஞ்சலா மெர்கெல் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு டெல்லியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்தியாவில் தொழில் தொடங்க ஜெர்மனி நிறுவனங்களுக்கு விரை வாக அனுமதி...

வாட்ஸ்-அப் மூலமாகவே தமிழக அரசின் செய்திகளை அறியும் வசதி விரைவில்

தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்கள், சாதனைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகள் "வாட்ஸ்-அப்' மூலம் அனுப்பப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தத் துறையின்...

ஸ்டாலினுக்கு போட்டியாக டி.ராஜேந்தர் தமிழக முழுவதும் சுற்றுப் பயணம்

லட்சிய திமுக சார்பில் நவம்பர் மாதம் முதல் தமிழக முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தமிழக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் என்று அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். லட்சிய திராவிட முன்னேற்றக் கழக...

பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸார் நடன மங்கையருடன் சேர்ந்து குத்தாட்டம்!

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடன மங்கையர் நடனம் ஆடும் போது, அவர்கள் மீது பணத்தை வாரி இறைத்து போலீசாரும் சேர்ந்து நடனமாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசி அருகே கிராமம் ஒன்றில்...

எம்மவர் படைப்புக்கள்