மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் அக்.15-ல் டெல்லியில்

மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் சிலையை டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி மைய தலைமையகத்தில் வரும் 15-ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் 84வது பிறந்த...

மென்பொருள் மூலமாக கருப்பு பணத்தை கண்டுபிடிக்க இந்திய மத்திய அரசு புதிய திட்டம்

அண்மைக்காலமாக, கருப்பு பண புழக்கத்தை தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்களை வாங்கினாலோ அல்லது செலவு செய்தாலோ பான் கணக்கு...

ரூ.100 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 440 புதிய பேருந்துகள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நேற்று , அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 100 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 18 புதிய சிற்றுந்துகள் உள்பட 440 புதிய பேருந்துகள்,...

சுஷ்மா ஸ்வராஜ் ரஷ்யா பயணம்

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வருகிற 19-ம் தேதி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார். அங்கு நடைபெற இருக்கும் இந்தியா-ரஷ்யா அரசாங்கங்களுக்கு இடையேயான வருடாந்திர கமிஷன் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்....

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு! கர்நாடக கோரிக்கை ஏற்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து,...

எத்தனை குட்டிக் கர்ணம் அடித்தாலும் திமுக வெற்றி பெற முடியாது: பழ.நெடுமாறன் சாபம்

எத்தனை குட்டிக் கர்ணம் அடித்தாலும் இனி வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற முடியாது என பழ.நெடுமாறன் சாபம் விடுத்தார். இது குறித்து, திண்டுக்கல்லில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– தமிழக...

புத்தக வெளியீட்டு விழா ஏற்பாட்டாளர் முகத்தில் கறுப்பு மை வீச்சு

இந்தியாவின் மும்பை நகரில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி எழுதிய புதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனை ஆதரவாளர்கள், அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆர்வலரின்...

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா, சசிகலா,இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை உச்ச...

பீகாரில் பிரதமர் மோடி இன்று பிரசாரம்

பீகார் மாநிலத்தில் 5 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில் முதல் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய பிரதமர்...

மாலத்தீவு அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு; இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகள் குறித்து ஆலோசனை

மாலே, 5-வது ஜாயிண்ட் கமிஷன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2-நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக நேற்று மாலத்தீவுக்கு சென்றார். இந்நிலையில், இன்று மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமெனை சந்தித்து...

எம்மவர் படைப்புக்கள்