காசி விஸ்வநாதர் கோயிலில் பெண்களுக்கு ஆடை நெறிமுறைகள் அறிமுகம்

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு ஆடை நெறிமுறைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறிப்பாக, அரைக்கால் மற்றும் முழுக்கைகள் தெரியும்படியான உடைகள் அணிந்து உள்ளே வரும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த வேண்டி கோயில் நிர்வாகம்...

ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி

வட இந்தியாவில் ஜம்மு பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். புனித யாத்திரை மேற்கொண்ட யாத்திரிகளே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் விமானியும்...

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளிதான்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பதில்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும், குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு, பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரை கர்நாடக...

இலங்கை மனித உரிமைகள் நிலவரம்:மோடியிடம் மலேசிய எதிர்கட்சிகள் பேச்சு

ஐ நா மனித உரிமைகள் தீர்மானத்தின்படி இலங்கை நடந்துகொள்ள இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மலேசிய எதிர்கட்சித் தமிழ் உறுப்பினர்கள் நரேந்திர மோடியிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆசியான் மாநாட்டில் பங்கேற்கவும், இந்திய-மலேசிய இருதரப்பு...

கறுப்பு பண பேர்வழிகள் மீது நடவடிக்கை துவக்கியுள்ளது

அமலாக்க இயக்குனரகம், வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த, புலனாய்வு நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சுவிட்சர்லாந்து, எச்.எஸ்.பி.சி., வங்கியில், கறுப்பு பணம் பதுக்கியுள்ள, 628 இந்தியர்களின் பெயர்களை, பிரான்ஸ்...

மலேசியாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி! : சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்துவைத்து உரை நிகழ்த்தினார்!

மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று 12 அடி உயரம் கொண்ட சுவாமி விவேகனந்தரின் வெண்லக சிலையை திறந்துவைத்து உரை நிகழ்த்தினார். 10வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும்,...

பீகாரை போல மெகா கூட்டணி: உ.பி.சட்டமன்ற தேர்தல்; காங்கிரஸ் ஆலோசனை

பீகாரைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஆலோசனை நடத்தியது. பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் தலைமையிலான...

மோடி பங்கேற்கும் மாநாட்டை சீர்குலைக்க 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவல்

ஆசியான் உச்சி மாநாடு நடக்கும் கோலாலம்பூரில் 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளனர். இந்நிலையில்,...

இந்திய தேசியக் கொடி தலைகீழாக வைக்கப்பட்டிருந்ததை கவனிக்காத மோடி!

ஆசியன் மாநாட்டில், ஜப்பான் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசும்போது, நமது தேசியக் கொடி தலைகீழாக வைக்கப்பட்டிருந்தது. இதை மோடி கவனிக்காமல் இருந்துள்ளார் என்று புகைப்படங்களுடன் ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை...

ஆனந்தவிகடனை இலவசமாக வழங்கும் திமுகவினர்

ஆந்தன விகடன் இதழை திமுகவினர் பணம் கொடுத்துவாங்கி பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். ஆனந்த விகடன் இதழ், மந்திரி தந்தரி என்ற பெயரில் ஒரு தொடர் கட்டுரை வெளியிட்டு வருகிறது. இந்த...

எம்மவர் படைப்புக்கள்