வெற்றிடமாகவுள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்: திருமாவளவன்

வெற்றிடமாகவுள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தாமதித்தால், அது அந்தத் தொகுதி மக்களை வஞ்சிப்பதாகவே இருக்குமென, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் மேற்படி...

பிரதமர் மோடி – இத்தாலிய பிரதமருக்கிடையில் சந்திப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், இத்தாலிய பிரதமருக்கும் இடையில், புதுடில்லியில் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதன்போது, இரு நாட்டு உறவுகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இத்தாலிய பிரதமர்,...

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விமர்சனத்துக்கு அருண் ஜெட்லி பதிலடி!

தற்போதுள்ள வாராக் கடனுக்கு முக்கியக் காரணமே, கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டுவரையிலான காதலத்தில் ரிசர்வ் வங்கி பகுத்தறியாமல் கொடுத்த கடனை தடுப்பதில் தோல்வி அடைந்ததுதான் என்று நிதி அமைச்சர்...

பாகிஸ்தான் இராணுவ தலைமையகம் மீது இந்திய விமானப்படை குண்டுத் தாக்குதல்!

காஷ்மீர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் நிர்வாக தலைமையகம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த 23-ந்திகதி காஷ்மீரின் எல்லையோர பகுதிகளான பூஞ்ச் மற்றும் ஜலாலாவில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்...

ராகுல் காந்தி மீது மானநஷ்ட வழக்கு!

ராகுல் காந்தி மீது மத்திய பிரதேச முதலமைச்சரின் மகன் இன்று மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் குடும்பம் பனாமா போப்பர்ஸ் ஊழலில் சிக்கியுள்ளதாக கூறிய காங்கிரஸ் தலைவர்...

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரத்திற்கு மேல் அனுமதி இல்லை – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பளித்தது. அதேசமயம், பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு...

இந்தியாவுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு: கூட்டமைப்பு!

சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக்...

மகிந்த அணிக்கு தாவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டு அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஆனந்த அளுத்கமகே, சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

தமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக பொற்கால ஆட்சியைத் தரும்-பிரேமலதா விஜயகாந்த்

சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த் கூட்டத்தின் தேமுதிகவின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். இன்று அவர் நிருபர்களுக்கு...

பஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரில் (Amritsar) ரயில் மோதிய விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வட மாநிலங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம்...

எம்மவர் படைப்புக்கள்