கறுப்பு பண பேர்வழிகள் மீது நடவடிக்கை துவக்கியுள்ளது

அமலாக்க இயக்குனரகம், வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த, புலனாய்வு நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சுவிட்சர்லாந்து, எச்.எஸ்.பி.சி., வங்கியில், கறுப்பு பணம் பதுக்கியுள்ள, 628 இந்தியர்களின் பெயர்களை, பிரான்ஸ்...

மலேசியாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி! : சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்துவைத்து உரை நிகழ்த்தினார்!

மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று 12 அடி உயரம் கொண்ட சுவாமி விவேகனந்தரின் வெண்லக சிலையை திறந்துவைத்து உரை நிகழ்த்தினார். 10வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும்,...

பீகாரை போல மெகா கூட்டணி: உ.பி.சட்டமன்ற தேர்தல்; காங்கிரஸ் ஆலோசனை

பீகாரைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஆலோசனை நடத்தியது. பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் தலைமையிலான...

மோடி பங்கேற்கும் மாநாட்டை சீர்குலைக்க 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவல்

ஆசியான் உச்சி மாநாடு நடக்கும் கோலாலம்பூரில் 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளனர். இந்நிலையில்,...

இந்திய தேசியக் கொடி தலைகீழாக வைக்கப்பட்டிருந்ததை கவனிக்காத மோடி!

ஆசியன் மாநாட்டில், ஜப்பான் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசும்போது, நமது தேசியக் கொடி தலைகீழாக வைக்கப்பட்டிருந்தது. இதை மோடி கவனிக்காமல் இருந்துள்ளார் என்று புகைப்படங்களுடன் ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை...

ஆனந்தவிகடனை இலவசமாக வழங்கும் திமுகவினர்

ஆந்தன விகடன் இதழை திமுகவினர் பணம் கொடுத்துவாங்கி பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். ஆனந்த விகடன் இதழ், மந்திரி தந்தரி என்ற பெயரில் ஒரு தொடர் கட்டுரை வெளியிட்டு வருகிறது. இந்த...

3 நாள் சுற்றுபயணமாக மலேஷியா கிளம்பி சென்றார் மோடி

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக, மலேஷியா கிளம்பி சென்றார். ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரஸாக் மற்றும் அந்நாட்டு மூத்த தலைவர்களுடன்,...

காஷ்மீரில் தீவிரவாதிகள் குண்டு வீச்சு 6 பேர் காயம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் மத்திய ரிசர்வ்  போலீசார் 2 பேர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், பாம்ப்போர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய...

ஸ்மிருதி இராணியின் கல்வித்தகுதி ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கல்வித் தகுதி ஆவணங்களுடன் தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவை ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்...

கருப்புப் பண மீட்பு நடவடிக்கை: அருண் ஜேட்லி மீது சுப்பிரமணியன் சுவாமி சாடல்

வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்பதில் தனது ஆலோசனைகளை அருண் ஜேட்லி புறக்கணித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார். "அருண் ஜேட்லியின் உத்திகளை தொடர்ந்து மத்திய அரசு கடைபிடித்தால் கருப்புப் பணத்தை ஒருபோதும் மீட்க முடியாது. நான்...

எம்மவர் படைப்புக்கள்