சென்னையில் மீட்பு பணியில் ராணுவம், கடற்படை, கடலோர காவல்படைகள் தீவிரம்

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீவிர மீட்பு பணியில் ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தீவிர மீட்பு பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையிலும், அதன்புறநகர் பகுதிகளிலும்...

தமிழகத்திற்கு கர்நாடக அரசு வெள்ள நிவாரணம்

தமிழக வெள்ள நிவாரணத்திற்கு கர்நாடக அரசு ரூ. 5 கோடி நிதி வழங்குவதோடு, தேவையான மருந்துகளையும் அனுப்பி வைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். சென்னை நகரம் கனமழை, வெள்ளத்தால் புரட்டி எடுத்துள்ளது,...

தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தில் கரும மொழியாக்க கோரிக்கை

தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தில் கரும மொழியாக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக்கழக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். அரசியலமைப்பு சாசனம் தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தில் மாநிலங்களவையில் கனிமொழி இவ்வாறு...

வெள்ளம் பாதித்த மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பார்வையிடுகிறார்!!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் நாளை (3-ம் தேதி) காலை தமிழக முதலமைச்சர் பார்வையிடுகிறார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (30-ம் தேதி) முதல் பெய்து வரும் கனமழை காரணமாக...

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என்றும், மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி...

மோடி அரசு என்னுடன் நேருக்குநேர் மோதட்டும்: வருமான வரித்துறை சோதனை பற்றி ப.சிதம்பரம் கருத்து

சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப....

கார்த்தி சிதம்பரத்தின் வர்த்தக கூட்டு நிறுவன அலுவலகங்களில் அதிரடி சோதனை

கார்த்தி சிதம்பரத்துடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் உடையவர்களின் அலுவலகங்களில் இன்று அமலாக்கத் துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கார்த்தி சிதம்பரத்துடன் வர்த்தகக் கூட்டாளிகளாக இருந்து வரும் நிறுவனத்தைச் சேர்ந்த 3 வளாகங்கள்...

தயாநிதியிடம் டிச.,5 வரை சி.பி.ஐ., தொடர் விசாரணை துவங்கியது

தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியிடம், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ., விசாரணை துவங்கியது. இந்த விசாரணை வரும் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த, 2004...

இந்தியாவில் பாகிஸ்தான் தூதரகத்தை உடனடியாக முடவேண்டும், சிவசேனா வலியுறுத்தல்

இந்தியாவில் உளவுபார்க்க, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஊழியர் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவிசெய்தது தொடர்பான தகவல்கள் வெளியாகிஉள்ள நிலையில் தூதரகத்தை உடனடியாக முடவேண்டும் என்று சிவசேனா வலியுறுத்திஉள்ளது. சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத்...

தமிழகத்தில் இருந்து இத்தனை அவதூறு வழக்குகள் ஏன்?- அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் கொட்டப்பட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தன் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர்...

எம்மவர் படைப்புக்கள்