இலங்கை கடற்படை அட்டகாசம்: ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு

வேலைநிறுத்தம் காரணமாக 11 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். வலைகளை வெட்டி எறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி,...

எம்.பி.,க்களுக்கு ‘எலக்ட்ரிக் பஸ்’ பரிசளிக்கிறார் பிரதமர் மோடி

தலைநகர் டில்லியில், கடுமையான வாகன போக்குவரத்தால், காற்று மாசடைவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், எம்.பி.,க்களுக்கு, இரண்டு 'எலக்ட்ரிக் பஸ்'களை, பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளிக்க உள்ளார். இதுபற்றி, மத்திய சாலை போக்குவரத்து...

சென்னையில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை அகற்ற வேண்டும்: வெங்கையா

சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டியது அவசியம் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா...

சென்னை வெள்ளம்:எம்.ஜி.ஆரின் பல பொருட்கள் முற்றாகச் சேதம்

சென்னை வெள்ளத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பல பொருட்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஏற்பட்ட கடும் மழையால் அவர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்திலும் வெள்ளம் புகுந்ததன் காரணமாக அங்கிருந்த...

அட்டை பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பிணங்கள்: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

மும்பையில் சுபர்பான் கண்டிவலி பகுதியில் கழிவு நீர் ஓடையருகே அட்டைபெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் பிரபல ஓவியரும் நிறுவல் கலை நிபுணருமான ஹெமா...

குடிசை இழந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.1 லட்சம்: சென்னையில் வெங்கையாநாயுடு பேட்டி

தமிழக வெள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். தமிழக வெள்ள சேதம் குறித்து...

மத்திய, மாநில அரசுகள் வெள்ள நிவாரண நிதியை உயர்த்தி தர வேண்டும்: ஜி.கே வாசன் வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் வெள்ள நிவாரண நிதியை உயர்த்தி தர வேண்டும் என்று ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் மறுவாழ்வு தர வேண்டியது அரசுகளின் கடமை என்றும் அவர்...

பிரதமர் மோடியின் விசா தடை நீக்கம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட விவகாரம் குறித்த ஆவணங்களை வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு அமெரிக்காவின் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு...

2016-ல் ஜப்பானியர்களுக்கு சிறப்பு விசா சலுகை: பிரதமர் மோடி

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயுடன் பிரதமர் மோடி இன்று பேச்சு நடத்தினார். பிரதமர் மோடி இந்தியா வரும் ஜப்பானியர்கள் இந்தியா வந்த பிறகு விசா பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட...

வெள்ள நிவாரணப் பணிகளில் அதிருப்தி: மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மழை வெள்ள நிவாரண உதவிகளை மக்களிடம் சேர்ப்பதில் மத்திய, மாநில அரசுகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாமாகவே முன் வந்து வழக்கு (சூ மோட்டோ)...

எம்மவர் படைப்புக்கள்