பாகிஸ்தானுடன் போர் இல்லை” அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி

'பயங்கரவாத ஆதரவு செயல்பாட்டிலிருந்து, பாகிஸ்தானை மாற்ற, பேச்சு நடத்துவதே சிறந்த வழி; அந்நாட்டுடன் போர் நடத்துவது சரியானதல்ல,'' என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர...

பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவிய டாக்டர் சரவணன்

மதிமுகவில் இருந்து பாஜக பக்கம் தாவிய டாக்டர் சரவணன், தற்போது, திமுகவில் இணைந்துள்ளார். மதுரையில் பிரபல டாக்டர் பி. சரவணன். தமிழக அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே வேளையில், தமிழ் சினிமா மீதும்...

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு: ஒரு தொண்டர் பலி-5 பேர் காயம்

மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். பர்த்வான் புறநகர்ப்பகுதியான மெட்டல் டி.வி.சி.யில் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. இன்று அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் வழக்கமான...

60 ஆண்டுகளாக சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் 4 இந்தியர்களின் பணம்

கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 2600 பேரின் விபரங்களை சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ளது. அவர்களில் 4 இந்தியர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டிலில் உள்ள அனைத்தும் நீண்ட காலமாக செயல்படாமலும், உரிமை கேட்கப்படாமலும்...

கமலஹாசன், மம்மூட்டி, மோகன்லாலை விட மோடி தான் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்

கமலஹாசன், மம்மூட்டி, மோகன்லாலை விட மோடி தான் இந்தியாவின் தலை சிறந்த நடிகராக உள்ளார், என்று கோழிக்கோட்டில் நடந்த மாணவர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு பேசினார். காங்கிரஸ் மாணவர் சங்கமான கே.எஸ்.யு....

ஆகமவிதிப்படியான நியமனங்கள் சரி; அனைவரும் அர்ச்சகராகத் தடையில்லை

உரிய பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழி செய்யும் தமிழக அரசின் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை முடித்து வைத்திருக்கிறது. இந்த வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பில்,...

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டம்! 2 தீவிரவாதிகள் கைது

டெல்லி மெட்ரோ ரயிலை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரயிலில் தினசரி சராசரியாக 25 லட்சம் பயணிகள்...

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தாங்க முடியாத காங்கிரஸ்: மோடி கடும் சாடல்

நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை தாங்க முடியாத காங்கிரஸ் கட்சியின் தற்போதைய ஒரே திட்டம் 'சிதைப்பது' என்று பிரதமர் மோடி கேரளாவில் நிகழ்ச்சியில் பேசும் போது கடுமையாக குற்றம்சாட்டினார். ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன...

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி ஒதுக்க வேண்டும்: விஜயதரணி பேட்டி

அகில இந்திய மகிளா காங்கிரசின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநில மகிளா காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் மாநிலங்களில் மகிளா...

கொச்சியில் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் பாதுகாப்பு படை தளபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

முதன்முதலாக கொச்சியில் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் பாதுகாப்பு படை தளபதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, “பாகிஸ்தானுடான பேச்சு, வரலாற்றின் போக்கை திருப்பும் முயற்சி” என கூறினார். நாட்டில் முதல் முறையாக பாதுகாப்பு...

எம்மவர் படைப்புக்கள்