சட்டசபை தேர்தல் முடிவு கருத்துக்கணிப்புகள் சரியா? உளவுத்துறை போலீசார் சர்வே

'அவசர அசைன்மென்ட்' என்ற பெயரில் தமிழக அரசு உளவுத்துறை போலீசிற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புக்கள் சரியா அல்லது திட்டமிட்டு தயாரிக்கப்பட்டதா...

விஜயகாந்த் துப்பிய சம்பவம்: விசாரணை நடத்த காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் பத்திரிகையாளர்கள் மீது விஜயகாந்த் துப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளர் தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா...

உம்மன்சாண்டி பதவி விலக வலியுறுத்தி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

சூரிய மின்சக்தி ஊழலில், முதல்–மந்திரி உம்மன்சாண்டிக்கு எதிராக இடதுசாரி கட்சியினர் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. உம்மன்சாண்டி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் கேரளாவை உலுக்கிய ஊழல், சூரிய...

தமிழருக்கு மனித உரிமை விருது: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அறிவிப்பு

இந்தியாவில் மனித உரிமைக்காக போராடி வரும் வழக்கறிஞர் ஒருவர் சர்வதேச அம்னெஸ்டி அமைப்பின் 8-வது மனித உரிமை விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியின் பெர்லின் நகரில் அமைந்துள்ள மேக்சிம் கோர்கி திரையரங்கில் வரும் ஏப்ரல்...

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக மணிஷ் திவாரி நியமனம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளராக மணிஷ் திவாரியை நியமிப்பதற்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறை செயலாளார் எஸ்.வி.ரமணி இந்த தகவலை உறுதி...

போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: இசைப்பிரியாவின் தாயார், சகோதரி வழக்கு

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து,...

ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் பெறலாம்: விதிகளை தளர்த்தியது மத்திய அரசு

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட...

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் பழ. கருப்பையா

நேற்று அ.தி.மு.கவைவிட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பழ. கருப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். அ.தி.மு.கவின் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பழ. கருப்பையா, தங்கள்...

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீது செருப்பு வீச முயற்சி வாலிபர் கைது

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீது செருப்பு வீச முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலம் பக்தியார்பூரில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு கலந்துகொள்வதற்காக பீகார் முதல்-மந்திரியும் ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்...

முதல்-அமைச்சர் மீது எனக்கு மதிப்பு உள்ளது ஜெயலலிதா திறமைசாலி பழ. கருப்பையா…

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா இன்று ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு வருமானம் குறைவாக இருப்பதாக கூறி மது விலக்கை அமல்படுத்த இயலவில்லை என்று ஒரு காரணம்...

எம்மவர் படைப்புக்கள்