தேர்தலில் திமுகவுடன் கூட்டணி?

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் ஏற்பட்ட சேதத்திற்கு தமிழக முதலமைச்சர் தான் காரணம் என்றும் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன். பெரம்பலூரில் தேமுதிகவின்...

காஷ்மீரில் புதிய அரசு பதவி ஏற்கும் வரை கவர்னர் ஆட்சி அமலில் இருக்கும் என தகவல்

காஷ்மீர் மாநில முதல்-மந்திரி முப்தி முகமது சயீத் மறைவைத் தொடர்ந்து, புதிய முதல்-மந்திரி பதவிக்கு அவருடைய மகள் மெகபூபாவை ஆதரிப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள், கவர்னர் என்.என்.வோராவிடம் கடிதம் அளித்தனர். ஆனால்,...

பீகாரில் மத்திய ரிசர்வ் படையினருடன் துப்பாக்கிச் சண்டை: 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

பீகார் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை போலீசருக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அவுரங்காபாத் பகுதியில் நடைபெற்ற இந்த சண்டையில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே-47 உள்ளிட்ட...

ஏர்செல்- மேக்சிஸ் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப் பத்திரிகை!

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிசிஸ் நிறுவனத்துக்கு...

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: பிப். 2 முதல் இறுதி விசாரணை

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை வரும் ஃபிப்ரவரி 2ஆம் தேதி முதல் நடக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு...

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி

தமிழகத்தில் பொங்கல் தினத்தையொட்டி பிரதானமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, கேரளா...

காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக மெகபூபா முப்தி தேர்வாகிறார்

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜனதா கூட்டணி சார்பில் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்தி முகமது சயீத் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்தார். உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு புதிய தலைவரை...

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம்

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.  வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து...

ஜன.10-ல் இலங்கை செல்கிறார் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர்!

மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் வரும் 10-ந் தேதி இலங்கை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க தாம் விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக நாடாளுமன்றத்தில்...

எம்மவர் படைப்புக்கள்