திமுக கூட்டணியை விட்டு விலகி செல்கிறது தேமுதிக!

திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ள கருத்தால், அக்கட்சி திமுக கூட்டணியை விட்டு விலகி செல்வதாகவே தெரிகிறது. தமிழகத்தில் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின்...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவுடன் பாஜ கூட்டணி?: டெல்லி தலைவர்கள் முயற்சித்து வருவதாக பரபரப்பு தகவல்

பேரவை ேதர்தலில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைக்க போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக டெல்லி தலைவர்கள் அதிமுகவுடன் ரகசியமாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில்...

தேர்தல் பணிகளும் கடும் பாதிப்பு முடிவெடுக்க முடியாமல் அரசு திணறல் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் : 1...

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காததால் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என பலதரப்பட்ட அரசு...

தலைமை நீதிபதியின் ஆணைக்கு தடை விதித்த நீதிபதி கர்ணனின் உத்தரவால் சர்ச்சை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், இடமாற்றம் செய்து அனுப்பிய கடிதத்துக்கு, நீதிபதி கர்ணன் தடை விதித்து, அது தொடர்பான விளக்கத்தை அவர் தம்மிடம் அளிக்க வேண்டும்...

திமுகவுக்கும் மு.க. அழகிரிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: கருணாநிதி

திமுகவுக்கும் அழகிரிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக, கட்சியினால் ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை...

7வது நாளாக அத்திக்கடவு போராட்டம் உண்ணாவிரதத்தில் 14 பேர் மயக்கம்

தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் அவினாசி-அத்திக்கடவு போராட்டம் 7வது நாளாக நேற்றும் நீடித்தது. இதில், 14 பேர் மயங்கி விழுந்தனர். அவினாசி-அத்திக்கடவு நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றக்கோரி அவிநாசி புதிய பஸ் நிலையத்தில்...

அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம் அடைகிறது : தமிழகம் ஸ்தம்பிக்கும் அபாயம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தங்கள் போராட்டத்தை இன்று முதல் தீவிரமாக நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால், பல்வேறு துறைகள் முற்றிலும் முடங்குவதுடன், ரேஷனில் அரிசி, சர்க்கரை மற்றும் வருவாய் துறையில்...

மும்பை ‘மேக் இன் இந்தியா’ அரசு விழாவில் பயங்கர தீ விபத்து

மும்பையில் இன்று மாலை நடைபெற்ற 'மேக் இன் இந்தியா வாரம்' அரசு நிகழ்ச்சியில் திடீரென பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா அரசின் முக்கிய நிகழ்ச்சியான இந்த விழாவில் அம்மாநில முதல்வர்...

சென்னையில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் கூட்டு குடிநீர் திட்டம், ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு குடிநீர்...

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது: மு.க.அழகிரி

திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கொள்கை இல்லை என்று கூறிய மு.க.அழகிரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது என்று தெரிவித்தார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த...

எம்மவர் படைப்புக்கள்