பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் கொண்டிருக்கும் கோபத்தை பீகார் தேர்தல்முடிவு…

பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் கொண்டிருக்கும் கோபத்தை பீகார் தேர்தல்முடிவு பிரதிபலிக்கிறது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறிஉள்ளார்.  பீகார் தேர்தலில் லாலுபிரசாத், நிதிஷ்குமார், காங்கிரஸ் கூட்டணி...

அப்போலோவில் ஜெ.வை யாரெல்லாம் பார்த்தனர்? – சசிகலா வாக்குமூலம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை யாரெல்லாம் பார்த்தனர் என சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார். உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை...

நடிகர் ஆனந்தராஜ் வீட்டில் மர்மநபர்கள் கல்வீ்ச்சு.. கார் கண்ணாடி உடைப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஆனந்தராஜ் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகர் ஆனந்தராஜ். ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா பொதுச் செயலாளரானதற்கு கடும்...

ஓடாமல் நின்று கொண்டிருந்த ரயிலை மறித்து சாதனை …

தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடத்தப்படும்...

இரட்டை இலை: கூடுதல் ஆவணத்தை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய தினகரன் மனு தள்ளுபடி

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக வரும் 6-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க...

சட்டசபையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்

சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. விளாத்திக்குளம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசினார். அப்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் பற்றி விளக்கமாக கூறினார். பேச்சை அவர்...

பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

பெங்களூருவில் வரும் 28ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காவிரி விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது....

அமித் ஷா பொதுக்கூட்ட மைதானத்தில் விபத்து: 10 பேர் காயம்

பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பாகா நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா கலந்து கொண்டார். அவர் பயணம் செய்த...

லஷ்கர் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த கூடும்: உளவுத்துறை எச்சரிக்கை

துணை ராணுவ படையினர் 8 பேர் கொல்லப்பட்ட பாம்போர் தாக்குதல் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் லஷ்கர் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாம்போரில் தாக்குதல் நடத்திய லஷ்கர்...

ஜெயலலிதா மறைவுக்கு பின் பலவீனத்தை பயன்படுத்தி கட்சி, ஆட்சியை கைப்பற்ற முயற்சி : முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வர்தா புயல் நிவாரண பணிக்கு மாநில அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருப்பதாக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்....

எம்மவர் படைப்புக்கள்