ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றிய கம்ப்யூட்டர்களில் ரகசிய தகவல் உள்ளதா என்று ஆய்வு

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசி கலாவின் உறவினர் களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி...

இலங்கை கடற்படை நடவடிக்கையை முடக்குவதே மீனவர்களுக்கான சரியான தீர்வாக இருக்கும்; பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர் என கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகிறது. கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேர் இன்று இலங்கை கடற்படையால்...

சென்னை ஜல்லிக்கட்டில் பேசிய காவலருக்கு பத்து மாதங்கள் கழித்து தண்டனை: வாக்குறுதியை மறந்த அதிகாரிகள்

சென்னை மெரினா ஜல்லிக்கட்டின் போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திடீரென மைக் பிடித்து பேசி பரபரப்பூட்டிய ஆயுதப்படை காவலர் மாயழகு மீது 10 மாதங்கள் கழித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை...

ரூ.500 கோடி சொத்துகள் பெயர் மாற்றம்? – கிருஷ்ணபிரியாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை

சசிகலா பரோலில் வெளிவந்த போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக, இளவரசியின் மகளும், விவேக்கின் சகோதரியுமான கிருஷணப்பிரியாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலா...

சசிகலா குடும்ப சொத்து பட்டியலை வருமான வரித்துறையிடம் கொடுத்தது யார்??

இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்தி முடித்துள்ளது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்த விவரம் தமிழகத்தை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர்...

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: தமிழக அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 9 பேருக்கு...

தமிழக மாநில சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதியா?

நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை உள்ள மதுபான கடைகளை மூடவேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து,...

ஜி.எஸ்.டி வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு : நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சூசகம்

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14–ந் தேதிகளில், இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. டிசம்பர் 18–ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த சூழலில், 200–க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி....

நேருவின் 128-வது பிறந்தநாள்: பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங் உள்ளிட்டோர் மரியாதை

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு இன்று பிறந்த தினமாகும். நேருவின் 128 வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேருவின் நினைவிடத்தில் முன்னாள் பிரதமர்...

திவாகரன்,விவேக், கிருஷ்ண பிரியா நேரில் ஆஜராக வரித் துறை நோட்டீஸ்

சசிகலா உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 5 நாட்களாக நடத்திய அதிரடி சோதனை நேற்றிரவு முடிவுக்கு வந்தது. சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல்,...

எம்மவர் படைப்புக்கள்