பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதையே ஆந்திராவிலும் செய்ய முயற்சிக்கிறார் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தெலுங்கு தேச கட்சித்தலைவரும் ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திர பாபு நாயுடு தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசியில் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதனையே ஆந்திர...

சமஸ்கிருதம், இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்: சட்டசபையில் தமிழக அரசு உறுதி

தமிழகத்தில் சமஸ்கிருதம், இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர்கள் சட்டசபையில் உறுதி அளித்துள்ளனர். மேலும் சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படும் என அமைச்சர்கள் பெஞ்சமின், அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளனர். சட்டசபையில் இன்று கேள்வி...

தமிழக அரசை எதிரியாக கருதவில்லை;.பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் -பிரகாஷ் ஜவடேகர்

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் இரு திராவிட கட்சிகள் மீது மக்கள் வெறுப்படைந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு கட்சி மீது கோபம் கொண்டு மற்றொரு திராவிட...

ராகுல் குடியுரிமை தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்ற விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது. காங்கிரஸ் துணைத் தலைவர்...

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை அமைக்காதது ஏன்? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

2015-2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் இதுவரை அமைக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் நிறுவனத்திடம் இருந்து சோனியா, ராகுல் ரூ.1 கோடி கடன்: பா.ஜ.க. பகீர் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் நிறுவனத்திடம் இருந்து சோனியா, ராகுலுக்கு சொந்தமான கம்பெனி  1 கோடி ரூபாய்  கடன் பெற்றிருப்பதாக   பா.ஜ.க. பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது. பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தான் இந்த...

ராஜீவ்காந்தி படுகொலை குற்றவாளிகளை விடுவிப்பதில் விருப்பம் இல்லை: நாராயணசாமி

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிப்பதில் உடன்பாடு இல்லையென புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது ராஜீவ்காந்தி...

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா, சசிகலா,இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை உச்ச...

சியாச்சின் சிகரத்தில் பனிச்சரிவில் சிக்கிய 10 இந்திய ராணுவ வீரர்கள்: மீட்கும் பணி தீவிரம்

காஷ்மீரில் உள்ள சியாச்சின் சிகரத்தில், பனிச்சரிவில் சிக்கிய 10 இந்திய ராணுவ வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் 19 ஆயிரம் உடி உயரத்தில் அமைந்தள்ள சியாச்சின் சிகரத்தில்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழிசை போட்டி?

சென்னையில் நேற்று அந்தமான் நிக்கோபார் தீவின் வளர்ச்சிக்கான கருத்தரங்கம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் பங்கேற்காமல்...

எம்மவர் படைப்புக்கள்