சசிகலாவிற்கு பிணை வழங்கியது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம்

கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவிற்கு 15 நாட்கள் பிணை வழங்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில்...

சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியராக இருந்தவருமான ம. நடராசன் சென்னையில் இன்று (20) அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. நோய்த் தொற்றின் காரணமாக சென்னை...

தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத் யாத்திரைக்கு எதிர்ப்பு; செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு

விஸ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) ராமராஜ்ஜிய ரத யாத்திரை தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த ரதயாத்திரை தமிழகத்தின் பல பகுதிகளுக்களிலும் செல்ல திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது. அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது,...

ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் தேவையா?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கடன் வாங்கி மணிமண்டபன் கட்ட வேண்டுமா என திமுக எம்எல்ஏ ஒருவர் கேட கேள்விக்கு அதிமுக தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலின்...

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு..

2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா,...

தினகரனுக்கு குக்கர் சின்னம், கட்சி பெயர் ஒதுக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அதிமுக இரு அணிகளாக செயல்பட்ட போது தற்காலிக கட்சிப் பெயர்கள் கொடுக்கப்பட்டது. அதன்பின் அணிகள் இணைந்ததால் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் அணி அதிமுக பெயரை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ஆர்.கே.நகர்...

உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழ் மொழியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- "கே.சி.பழனிச்சாமி விவகாரத்தில் கட்சியின் கொள்கையை மீறும் விதத்தில் பேசியதால்தான், அவர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் விதியை மீறி பேசினால்...

திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்துக்கு திடீர் வருகை

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று அண்ணா அறிவாலயத்துக்கு திடீரென வருகை தந்தார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும்...

சசிகலா பரோல் மனு: அதிரடி முடிவெடுத்த பெங்களூரு சிறை நிர்வாகம்

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சமீபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்க்க அனுமதிக்குமாறு சசிகலா பரோல் மனுவிற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு...

நடராஜன் கவலைக்கிடம்: சசிகலா பரோல் வேண்டி மனு…

சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இவருக்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது. நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சசிகலா...

எம்மவர் படைப்புக்கள்