நோய் போன்றது ஊழல்

"ஊழலால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது; ஊழலை நோய் போன்று பாவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் ஒரு வாரம்,...

அ.தி.மு.க இணைப்பு: ஓ. பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை

அ.தி..மு.க பிளவுக்குப்பின் அ.தி.மு.க அம்மா அணி என்றும் புரட்சித்தலைவி அம்மா அணி என்றும் செயல்பட்டு வருகிறது. இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக இருஅணியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இணைப்பு முயற்சி தோல்வி...

‘அ.தி.மு.க. கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கிறது’’; சரத்குமார்…

ஜெயலலிதா மீது மக்கள் கொண்ட நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது’ என்றும் ‘அ.தி.மு.க. கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கிறது’ என்றும் சரத்குமார் கூறினார். சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள்...

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்றத்தில் லோக்பால் சட்டம் 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை....

‘சிறைக்குச் செல்லும் முன் தினகரனிடம் சசிகலா சொன்ன கடைசி வார்த்தை!’ – அதிருப்தியில் ஆதரவாளர்கள்

சிறைக்குச் செல்லும் முன் தினகரனிடம் சசிகலா, உணர்ச்சிபொங்க சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார். குடும்ப விவகாரங்களிலும் அரசியல் தலையீடுகளிலும் 'அமைதியாக இரு' என்று சொல்லியதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்....

புதிய பொதுச் செயலாளர் தேர்வு குறித்து அமைச்சர்களுடன் 3வது நாளாக சசிகலா இன்றும் ஆலோசனை ; தம்பித்துரையுடன் திடீர்...

அதிமுகவின் புதிய பொதுச் செயலாளர் தேர்வு குறித்து அமைச்சர்களுடன் சசிகலா 3வது நாளாக இன்று ஆலோசனை நடத்தினர். அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அன்று இரவே ஓ....

அதிமுக அம்மா அணியில் இரட்டை நிலை செயல்பாடே நிலவி வருகிறது செம்மலை எம்.எல்.ஏ பேட்டி

சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. (அம்மா) அணியை...

இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும் – மக்கள் ஜனநாயக கட்சி எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு காரணமான சிறப்பு சட்டப்பிரிவு 35A நீக்கப்படுமானால், இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான மெஹபூபா முப்தி எச்சரித்துள்ளார். குறித்த விடயம்...

தமிழக அரசு ஒரு பிணம்: கௌதமன் கொந்தளிப்பு

இனியும் தமிழக அரசு டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் ஒதுங்கிப்போனால் அது அரசு அல்ல, அதற்கு பெயர் பிணம் என்று இயக்குநர் கௌதமன் கூறியுள்ளார். சென்னை கத்திப்பாரா...

டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அரசியல் பண்பாடு இல்லாமல் அமைச்சர்களை பட்டப்பெயர் சூட்டி இழிவாக, மலிவாக பேசி வந்த தினகரன் தான் ஏதோ மன்னர் பரம்பரையில் இருந்து வந்தது போல நினைத்துக் கொண்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை...

எம்மவர் படைப்புக்கள்