தற்கொலைப்படை மூலம் மோடியை கொல்ல சதி : டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

குடியரசு தின விழாவின் போது, சிறுவர் தற்கொலை படையினர் மூலம் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் டெல்லியில்...

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நிச்சயம் கொண்டு வரப்படும்: கனிமொழி

தமிழகத்தில் நூலகங்களின் எண்ணிக்கையை விட, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாவும், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நிச்சயம் கொண்டு வரப்படும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். நெல்லையில் மாவட்ட திமுக மகளிர் அணியின் ஆலோசனை...

‘ பணமே வேண்டாம்…போட்டி போட வாங்க…!’ -விஜயகாந்தின் வேட்டை

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திலேயே தே.மு.தி.க தொண்டர்கள் இல்லை. ஆனால், ' அனைத்து வேட்பாளர்களையும் தி.மு.க அறிவிப்பதற்குள், நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த். தமிழக அரசியல்...

இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படை பிரமாண்ட கூட்டுப்பயிற்சி!

தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வரும் இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை இன்று முதல் பிரமாண்ட கூட்டுப் பயிற்சியை திருகோணமலை கடற்பரப்பில் நடத்த உள்ளது. இந்தியா, இலங்கை கடற்படைகள் ஆண்டுதோறும்...

ராணுவம் அதிரடி காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

குடியரசு தினத்தையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க எல்லை பகுதியில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தெற்கு காஷ்மீர், அனந்னாக் மாவட்டத்தில் உள்ள கல்ஹால்...

வேளாங்கண்ணியை மேம்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல்: மேலும் 7 சுற்றுலா தலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தின் வேளாங்கண்ணி உட்பட, நாடு முழுதும், எட்டு பாரம்பரிய சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் செயல் திட்டத்துக்கு, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்கு, 431 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. நாடு...

மகாராஷ்டிராவில் கடலில் மூழ்கி 13 மாணவர்கள் பலி

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள முருத் கடற்கரையில் சுற்றுலாவுக்காக வந்த மாணவர்களில் 13 பேர் கடலில் மூழ்கி பலியாயினர். மும்பைக்கு தெற்கே சுமார் 140 கிமீ தொலைவில் முருத் கடற்கரை உள்ளது. இது...

திமுக வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு: காங்கிரஸ் அதிருப்தி

திருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. குறைந்த இடங்களே ஒதுக்கப்பட்டதால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித்...

சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலில் 3 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் மூன்று பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா மாவட்டத்தின் கதிராஸ் பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக...

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது: டெல்லி காவிரி நீர் ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா பேச்சு

தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான காவிரி நீரை திறந்து விட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கில் காவிரியில் கடந்த 27-ந்தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன...

எம்மவர் படைப்புக்கள்