இன்னும் ஒரே வாரம்தான்.. முழுமையாக குணமடைந்து வீடு திரும்புகிறாராம் ஜெயலலிதா!

முதல்வர் ஜெயலலிதா இன்னும் ஒருவாரத்தில் முழுமையாக குணமடையக் கூடும் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா...

எம்மவர் படைப்புக்கள்