சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்?: புத்தகத்தில் வித்யாசாகர் ராவ் விளக்கம்

தமிழகத்தில் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் தனது பதவி காலத்தில் நடந்த பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் குறித்த நிகழ்வுகளை தொகுத்து புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்துக்கு...

தாஜ்மஹால் குறித்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ மீண்டும் சர்ச்சை கருத்து

உலகின் ஏழு அதிசயங்களில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்து உள்ள தாஜ்மகாலும் ஒன்றாகும். ஆனால் அந்த மாநிலத்தின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் பெயர் இடம் பெற வில்லை....

தமிழக அரசு அனுமதி அளித்தால் டெங்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தயார்

சென்னை அடையாறு புற்றுநோய் மைய வளாகத்தில் அப்துல்கலாமின் 86–வது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விவேக் மற்றும் அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர்...

டெங்கு பாதிப்பு: சென்னை ஆஸ்பத்திரியில் மத்திய மந்திரி நேரில் ஆய்வு; மத்திய குழு இன்று டெல்லி திரும்புகிறது

டெங்கு காய்ச்சல் பற்றி ஆய்வு செய்வதற்காக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் பொது மருத்துவ துறை பேராசிரியர் டாக்டர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய மருத்துவ குழுவினர் கடந்த...

அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோயில்: சுப்பிரமணியன் சுவாமி

பீகாரில் நடைபெற்ற விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் (வி.எச்எஸ்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சுப்பிரமணிய சுவாமி கூறியதாவது:- கோவிலின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடையும்.இந்த வாரம் நாங்கள் தீபாவளி கொண்டாடுவோம் .அடுத்த தீபாவளிக்கு ராம...

ஆட்சியை காப்பாற்றுவதிலேயே அதிமுகவினர் கவனமாக இருக்கிறார்கள் விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பலர் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு சார்பில்...

‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை’ ராகுல்காந்தியை சந்தித்தபின் திருநாவுக்கரசர் பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் விரைவில் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க...

குர்தாஸ்பூரை பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் பறித்தது, ராகுலுக்கு தீபாவளி பரிசு என கொண்டாட்டம்

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி-யும் பாரதீய ஜனதாவின் மூத்த தலைவருமான வினோத் கண்ணா மரணமடைந்ததையடுத்து, காலியான அந்தத் தொகுதிக்கு 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய...

முதல்வர் எடப்பாடியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் திடீரென இன்று சந்தித்து பேசினார். நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளை எதிர்கொண்டிருக்கிறது. நீதிமன்றங்களில் மெர்சல் படத்துக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன....

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஆர். கே. நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 31க்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதிக்கு ஏற்கனவே கடந்த...

எம்மவர் படைப்புக்கள்