தமிழினியை நினைத்து பெருமைப்பட்டேன்! விக்கினேஸ்வரன் (ஒலிப்பதிவுகள்)

இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினியை நினைத்து நான் பெருமையடைந்தேன்” என வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்களின்...

கனடா தேர்தல்: ஆனந்த சங்கரியின் மகன் வெற்றி – ராதிகா தோல்வி

கனடாவின் பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி வெற்றியீட்டியுள்ளார். இலங்கை அரசியல்வாதியான ஆனந்த சங்கரியின் புதல்வரான கெரி, தனது 10 வயதில் 1983ம் ஆண்டு கனடாவிற்கு சென்றவர். பல தமிழ் அமைப்புக்களில்...

சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மறைந்து 15 வருடங்கள் நிறைவு (படங்கள்)

யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு...

2 இணைப்பு இறுதி ஊர்வல படங்கள் சமாதான பேச்சுவார்த்தைகளின் போது தமிழினியின் ஆளுமையைக் கண்டு அரச தரப்பு புத்திஜீவிகள்...

தமிழ் மக்களின் சமத்துவ வாழ்வு பற்றிய தமிழினியின் கனவு நிறைவேற உழைப்போம் தமிழ் பெண்களின் விடிவிற்கு உழைத்த தமிழினி மௌனித்து விட்டார். பெண்கள் ஒடுக்கப்பட்டு அவர்கள் வாழ்வு இருளில் மூழ்கிக் கிடந்ததைக் கண்டு...

தமிழினி மறைவுக்கு வைகோ இரங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமியின் மறைவுக்கு மதிமுக தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சகோதரி தமிழினி...

ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு கைதிகளுக்கு தீர்வளித்த வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும்...

செம்மணி முள்ளியில் மனித புதைகுழி (படங்கள் ஒலிப்பதிவு இணைப்பு)

இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் இருந்த பகுதியில் இரு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகளுக்கு அருகில் கிடந்த பொருட்களைக் கொண்டு அவை பெண்களுடையனவாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யாழ்ப்பாணம் – அரியாலையின் முள்ளியிலேயே இந்த எலும்புக்கூடுகள்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிலும் மக்கள் போராட்டம் (பட‌ங்கள்)

சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ். நகரப்பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய ஜனநாயக மாக்சீச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த...

யாழில் சிறுவர் தொழிலை இல்லாதொழிப்பதற்கான நடைபவனி (பட‌ங்கள்)

´இலங்கையில் இருந்து சிறுவர் தொழிலை இல்லாதொழிப்போம்´ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இன்று காலை ஆரம்பமானது. வணிகர் கழக கட்டிடத்தில் நிறைவடைந்த நடைபவனியைத் தொடர்ந்து...

மட்டக்களப்பில் விவசாய அபிவிருத்தி கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தினையும் அதனுடன் தொடர்புடைய செயற்திட்டங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண...

எம்மவர் படைப்புக்கள்