யாழ்.பண்பாட்டுப் பெருவிழாவில் முதலமைச்சர் பங்கேற்பு ஆற்றிய உரை (Audio)

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், யாழ். மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று பருத்தித்துறையில்...

200 ஆண்டுகள் நிறைவில் யாழ் மத்திய கல்லூரிக்கு!

யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆண்டு நிறைவினை கொண்டாடும் முகமாக மாபெரும் நடைபவனி ஊர்வலம் இன்று யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரி அதிபர் எஸ். எழில் வேந்தன் தலைமையில் நடை...

ஐ.நா., சபை முன்னாள் தலைவர் கைது: பான் கீ மூன் அதிர்ச்சி

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷ் லஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் முன்னாள்...

ஜப்பான் பேரரசர், அரசியுடன் ரணில்…

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அந்த நாட்டின் பேரரசர் மற்றும் அரசியை சந்தித்துள்ளார். டோக்கியோ நகரிலுள்ள மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதோடு, டொக்டர் மைத்திரி விக்ரமசிங்கவும் இதன்போது கலந்து கொண்டார்.

சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்!: கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றி உள்நாட்டு விசாரணை நடத்தினால், அது விருப்பு வெறுப்பற்ற விசாரணையாக இருக்காது என்பதாலும், குற்றம் சாட்டப்பட்டவரே குற்ற விசாரணையை நடத்துவது...

மக்களின் தேவைகள் தொடர்பான சகல துறை மதிப்பீடு வேண்டும்!

ஜனாதிபதி செழிப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவார் என நம்புவதான வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இரணைமடு...

மோடி, ஒபாமாவை அடுத்து ஜப்பான் பாராளுமன்றத்தில் ரணில்

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் கன்சாய் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளார். இன்றையதினம் அந்த நாட்டில் இடம்பெறவுள்ள விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க...

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி முத்தமிழ் விழாவில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ்மன்றத்தின் முத்தமிழ் விழா இன்று வியாழக்கிழமை கல்லூரியின் மதுரகம் சதுக்கத்தில் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் ஜெரோம் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், கல்லூரியின்...

இலங்கையின் ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – ஜேம்ஸ் டோரிஸ்

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டமையினால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்புக்கள் இல்லை என்று இலங்கையிலிருக்கும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை மூலம் இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும்...

அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

இலங்கை தொடர்பில் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவாதம் இடம்பெற்றது. குறித்த தீர்மானத்திற்கு இன்று மேலும் 25 நாடுகள் இணை பங்காளராக இணைந்து...

எம்மவர் படைப்புக்கள்