அரசிற்கெதிராக யாழில் பங்காளிகள் போர் குரல்!

தனது நிறுவன பணியாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜனாதிபதி மைத்திரிபாலவின் இணைப்பு செயலாளரும் டாண் குழும உரிமையாளருமான அரசிற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளார். ஊடகவியலாளர்களது போராட்டமென அறிவிக்கப்பட்டபோதும் அது கட்சிகளதும் அரசியல் தலைவர்கள் மற்றும்...

வடமாகாண கல்வி அமைச்சரை தேடி அலையும் ரிஜடி!

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரன் என்பவரை இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தேடி அலைவது தெரியவந்துள்ளது. கொழும்பில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ள 4ம் மாடிக்கு விசாரணையொன்றிற்கு சமூகமளிக்க அழைப்புவிடுக்கவே அவரை தேடி...

விலை உயர்வும் வரிச் சுமையும் உழைக்கும் மக்களின் தலைகளிலா” – யாழில் ஆர்ப்பாட்டம்.

அரசாங்கத்தின் தொடர்ச்சியான மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று முற்பகல் 10 மணிக்கு போராட்டம் நடத்தப்பட்டது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் நடத்தப்பட...

ரணிலின் நாடகங்கள் யாழ்ப்பாண மேடைகளில்?

இலங்கைப்பிரதமர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வேளை அவர் தங்கியிருந்த விடுதி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டமை காலைக்கதிர் பத்திரிகை பணியாளர் தாக்கப்பட்டமை என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட நாடகங்களென தகவல்கள் வெளிவந்துள்ளது.தெற்கில் தனக்கான...

ரணிலிடம் சென்றடைந்த முதலமைச்சரது எறிகணை!

வடமாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமரை சந்திக்காது விலகியிருந்துள்ளார்.அத்துடன் தனது செயலாளர் ஊடாக அறிக்கையினை ரணிலிடம் சேர்ப்பித்துள்ளார். அந்த விசேட அறிக்கையில் 01. காணி விடுவித்தல் படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தையும் மக்கள்...

யாழ்.மாநகரசபையில் ஆமிக்கு அனுமதியில்லை!

இலங்கை இராணுவத்தை சிவில் வேலைகளில் பயன்படுத்தக்கூடாதென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடும் எதிர்ப்பிற்கு முதல்வர் ஆனோல்ட் பணிந்துவந்துள்ளார். இன்றைய யாழ்.மாநகரசபை அமர்வின் போது முன்னணி உறுப்பினர் வி.மணிவண்ணன் நேற்று முதல் மரநடுகை திட்டத்தில்...

தூத்துக்குடி விவகாரம்: யாழ்.பல்கலைக்கழகமும் கண்டனம்!

தூத்துக்குடி படுகொலையினை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவ சமூகம் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியுள்ளனர். பல்கலைக்கழக முன்வீதியில் மாணவர்கள் ஒன்று திரண்டு இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருநதனர். தமிழகம்...

‘அரசாங்கத்துக்கு அக்கறையில்லை’ சிறிதரன்

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்பு தொடர்பில், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாதுபோயுள்ளதெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இது விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, கூட்டமைப்பின்...

திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பில் நல்லாட்சியும்! முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழர்களின் பாரம்பரிய பூமிகளையும் வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புக்களையும் கபளீகரம் செய்வதற்கு கழுகுகள் எம்மைச் சுற்றிவட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. நாமோ எதையும் உணராதவர்களாக வாளாமடந்தைகளாக சிறுசிறு மகிழ்ச்சிக்கேளிக்கைகளில் மூழ்கி இருக்கின்றோமென கவலை தெரிவித்துள்ளார்...

மாவைக்கு வந்துள்ள சந்தேகம்!

புதிய அரசியலமைப்பு மிக விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அண்மைய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நாம் நம்புகிறோம். ஆனாலும் பயனுள்ள தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இனவாதிகள் இடமளிப்பார்களா என சந்தேகிப்பதாக தமிழ்தேசிய...

எம்மவர் படைப்புக்கள்